Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

ஒன்டாரியோ மாகாண சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

அக்டோபர் 21, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒன்டாரியோ மாகாணத்தில் நிதிப் பற்றாக்குறையில் (Deficits) இருக்கும் மருத்துவமனைகள் தங்கள் பட்ஜெட்டைச் சரிசெய்வதற்கு மூன்று ஆண்டு காலத் திட்டத்தை உடனடியாக வகுக்குமாறு, மாகாண சுகாதாரத் துறை அமைச்சகம் (Ministry of Health) உத்தரவிட்டுள்ளது.

அரசின் இந்தக் கடுமையான வழிகாட்டுதல்கள், மிகவும் நெருக்கடியான சூழலில் சில மருத்துவமனைகள் தமது சிகிச்சை சேவைகளைக் குறைப்பதற்கோ அல்லது படுக்கை வசதிகளை மூடுவதற்கோ வழிவகுக்கலாம் என்ற கவலையை எழுப்பியுள்ளது.

ஒன்டாரியோ மருத்துவமனை சங்கம் (OHA) வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த நிதியாண்டின் முடிவில் மாகாண மருத்துவமனைகள் மொத்தமாக 360 மில்லியன் டொலர் பற்றாக்குறையைச் சந்தித்துள்ளன.

மேலும், மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் பணவீக்கத்திற்கு ஈடுகொடுக்க இந்த ஆண்டு மட்டும் கூடுதலாக 1 பில்லியன் டொலர் நிதி தேவைப்படுவதாகவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி பசுமை தொட்டியை சேதப்படுத்தும் அணில்கள்
அடுத்த செய்தி யாழ். கோட்டையை சுற்றி எல்லைக்கற்களை நாட்ட தீர்மானம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

சிகிச்சை தாமதமானதால் பிராம்ப்டன் நகரைச் சேர்ந்த 40 வயதான 3 பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு!

ஆகஸ்ட் 28, 2025
உலகம்முதன்மை செய்தி

குழந்தைகள் நலத்துறை அமைச்சர் – 16 வயது மாணவருடன் உறவு..!!

மார்ச் 21, 2025
அண்மைய செய்திகள்கனடா

கனடா மீதான ட்ரம்பின்அச்சுறுத்தல் அமெரிக்காவிற்க்கே பாதிப்பு- இராஜதந்திரிகள் எச்சரிக்கை!

மே 21, 2026
கனடாமுதன்மை செய்தி

போக்குவரத்து வேகக் கேமராக்கள் தொடர்பில் குரலெழுப்பிய காவல்துறைத் தலைவர்கள்

செப்டம்பர் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?