Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

இன்யூட் (Inuit) பழங்குடி மக்களுக்கு பாரிய நிதியுதவி வழங்கும் மத்திய அரசு

பிப்ரவரி 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வடக்குப்பகுதியில் வாழும் இன்யூட் (Inuit) பழங்குடி மக்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 228 மில்லியன் டொலர் மதிப்பிலான பாரிய நிதியுதவியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை அந்நாட்டின் பூர்வீகக்குடி விவகாரங்களுக்கான அமைச்சர் மேண்டி குல்-மாஸ்டி வெளியிட்டுள்ளார். இந்த நிதியுதவியின் ஒரு முக்கியப் பகுதியாக, 50 மில்லியன் டொலர் செலவில் கனடாவின் முதல் இன்யூட் மக்களால் வழிநடத்தப்படும் பல்கலைக்கழகம்(Inuit-led University) நுனாவட்டில் உள்ள அர்வியாட் (Arviat) பகுதியில் அமையவுள்ளது.

2030-ஆம் ஆண்டு திறக்கப்படவுள்ள இப்பல்கலைக்கழகம், இன்யூட் மொழிகளைப் பாதுகாப்பதற்கும், அப்பகுதி இளைஞர்களுக்குப் பொருளாதார ரீதியான உயர் கல்வியை வழங்குவதற்கும் முன்னுரிமை அளிக்கும்.

பல்கலைக்கழகம் அமைப்பதைத் தவிரவும், வடக்கத்திய மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காகவும் கணிசமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பல்களை ஒடுக்க புதிய அதிரடித் திட்டம் – கனேடிய மத்திய அரசு
அடுத்த செய்தி நாங்கள் வாகன அனுமதி பத்திரங்களை விற்கவில்லை – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

அமெரிக்க ஜனாதிபதியின் கருத்துக்கள் அவமரியாதையானவை அவை நிறுத்தப்பட வேண்டும்-பிரதமர் மார்க் கார்னி

மார்ச் 17, 2025
கனடா

அலுமினியத் தொழில்துறையினருக்கு மத்திய அரசு அறிவித்துள்ள 1.5 பில்லியன் டொலர் நிதியுதவி

மே 5, 2026
அண்மைய செய்திகள்கனடா

கனடாவில் ஜூன் மாதத்தில் 18,000 புதிய வேலைவாய்ப்புகள்; 6.5% ஆகக் குறைந்தது வேலையின்மை விகிதம்!

ஜூலை 10, 2026
1
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவின் இறக்குமதி பொருட்களுக்கு கனடாவில் இனி அதிக வரி!

மார்ச் 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?