Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

நாங்கள் வாகன அனுமதி பத்திரங்களை விற்கவில்லை – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

பிப்ரவரி 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாடாளுமன்றில் இன்றையதினம் கூடிய வேளையில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல உரையாற்றினார் .

இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில்,

வாகன அனுமதி பாத்திரங்களை தாம் பெற்றுக் கொண்டாலும் அவற்றை நாங்கள் ஒருபோதும் விற்கவில்லை என்று பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

“அமைச்சர் ஒருவரின் தாயாரின் வங்கிக் கணக்கிற்கு பணம் வந்ததாக இங்கு முன்மொழியப்பட்ட யோசனையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டிருந்தார்.அது ஹோமாகமவில் உள்ள கணக்கு எனக் கூறப்பட்டது. அதைக் கூறிவிட்டு அவர் ஓடிவிட்டார்.

அதன் பின்னர், எமது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கார் அனுமதிப்பத்திரங்களை பெற்றுள்ளனர் என ஒரு சவாலை முன்வைப்பது போல இங்கு கொண்டு வந்தார்கள். நாம் அவற்றைப் பெறவில்லை என்று கூறவில்லையே. நாம் பெற்றிருக்கின்றோம். ஆனால், உங்களைப் போல நாம் ஒரு அனுமதிப்பத்திரத்தைக் கூட விற்கவில்லை. சரிதானே? நாம் ஒரு அனுமதிப்பத்திரத்தையும் விற்கவில்லை.

முந்தைய செய்தி இன்யூட் (Inuit) பழங்குடி மக்களுக்கு பாரிய நிதியுதவி வழங்கும் மத்திய அரசு
அடுத்த செய்தி சோதனை நடவடிக்கையில் 100,000 சந்தேக நபர்கள் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மன்னாரிர் வைத்தியசாலைகளுக்கு பொருட்களை வழங்கியபுலம் பெயர்ந்தவர்களுக்கான அமைப்பு

ஜனவரி 8, 2026
1
இலங்கை

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட நான்கு சபைகளுக்கு கட்டுப்பணத்தை செலுத்திய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி.

மார்ச் 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக தேக்கு மர குற்றிகளை கடத்தி சென்ற நபர் கைது

ஜூன் 7, 2025
இலங்கை

ஆணைமடுவில் 4 வயது சிறுவன் உயிரிழப்பு

டிசம்பர் 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?