Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

சோதனை நடவடிக்கையில் 100,000 சந்தேக நபர்கள் கைது

பிப்ரவரி 20, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

நாட்டில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 100,000 சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி 1973 சந்தேக நபர்களுக்கு எதிராக பொலிஸார் தடுப்பு உத்தரவுகளை பெற்றுள்ளனர்.

மறுவாழ்வுக்காக 1639 பேர் அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சுற்றிவளைப்பில் 1416 கிலோகிராம் 41 கிராம் ஐஸ், 524 கிலோகிராம் 906 கிராம் ஹெரோயின், 11 கிலோகிராம் 674 கிராம் கஞ்சா, 199 கிலோகிராம் 864 கிராம் குஷ், 121 கிலோகிராம் 962 கிராம் ஹஷிஷ் மற்றும் 932,976 போதைப்பொருள் மாத்திரைகள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி நாங்கள் வாகன அனுமதி பத்திரங்களை விற்கவில்லை – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல
அடுத்த செய்தி பாலத்துறையில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மட்டக்களப்பில் நீதிமன்ற பிணையில் எடுத்து தருவதாக 60 ஆயிரம் ரூபா இலஞ்சமாக பெற்ற பொலிஸ் கானஸ்டபிள் இடைக்கால பணிநீக்கம்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பலாலி இராஜேஸ்வரி அம்மனுக்கு செல்லும் பாதையை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம்

ஜூலை 8, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். வேட்பு மனுக்கள் நிராகரிப்பு தொடர்பில் தேர்தல் திணைக்கள சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடல்….

மார்ச் 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சீதுவ பகுதியில் போதைப்பொருளுடன் பெண் கைது!

ஜூலை 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?