Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

பாடசாலைகளுக்குள் காவல்துறை அதிகாரிகளை நியமிக்க திட்டம்

ஜூன் 2, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒன்டாரியோ அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமூலமானது, பாடசாலைகளுக்குள் காவல்துறை அதிகாரிகளை நியமித்தல் தொடர்பில், பாடசாலைச்சபைகளைக் கட்டாயப்படுத்துவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சூழ்நிலையானது, கல்வி அமைப்பில் காவல்துறையின் பங்கு குறித்த விவாதத்தை, ஒட்டாவாவில் மீண்டும் கிளப்பியுள்ளது.

ஒட்டாவா-கார்ல்டன் மாவட்ட பாடசாலைச்சபையானது பாடசாலைகளுக்குள் காவல்துறைக்கு அனுப்பப்படும் திட்டத்துக்கு எதிராக 2021 ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியது.

இதனையடுத்து, ஒட்டாவா காவல்துறை 2021 ஆம் ஆண்டில் பாடசாலைகளுக்குள் தமது அதிகாரிகளை அனுப்புவதை நிறுத்தியது.

இந்த நிலையில், ஒன்டாரியோ கல்வி அமைச்சர் பால் கலண்டரா காவல்துறை அதிகாரிகளை பாடசாலையில் இருந்து அகற்றி வைத்த, முந்தைய முடிவுக்கு தனது கடுமையான கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தினார்.

இருப்பினும், ஒட்டாவாவில் உள்ள சில பாடசாலை அறங்காவலர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பாடசாலைகளில் காவல்துறை இருப்பது மாணவர்களுக்கு உதவுவதை விட தீங்கு விளைவிக்கும் என்றும் வாதிடுகின்றனர்

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஒட்டாவா காவல்துறை ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

அதன்படி, ஒட்டாவாவின் நான்கு பாடசாலை மாவட்டங்களில் ஒவ்வொன்றிற்கும் ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டார்.

பாடசாலைகளில் அதிகரித்து வரும் வன்முறைக்கு ஒரு பதிலளிப்பாக இதை உருவாக்கியதாகவும், பாடசாலை சபைகளுடன் கலந்தாலோசித்தே இந்த திட்டம் உருவாக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.

முந்தைய செய்தி கியூபெக் மாகாணத்தின் பிரெஞ்சு மொழி விதிகள் அறிமுகம்
அடுத்த செய்தி அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்க்கில் குற்றவாளியான ஞானசேகரனுக்கு30 ஆண்டுகள் சிறை தண்டணை விதிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

பதவியிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நகர சபை உறுப்பினர் மௌரோ பரோன்

ஏப்ரல் 21, 2026
கனடாமுதன்மை செய்தி

தேசிய நினைவகத்தை திறந்த கனடாவின் சீர்திருத்த சேவை

நவம்பர் 8, 2025
கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவா நகரத்தின் புறநகர்ப் பகுதிகளை விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் தொடர்பான கோரிக்கைகள் முன்வைப்பு !

மே 28, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் எதிர்வரும் திங்கட்கிழமை மாகாண இடைத்தேர்தல்!

ஆகஸ்ட் 9, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?