Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

தேசிய நினைவகத்தை திறந்த கனடாவின் சீர்திருத்த சேவை

நவம்பர் 8, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பணியின் போது உயிரிழந்த ஊழியர்களைக் கௌரவிக்கும் வகையில், கனடாவின் சீர்திருத்த சேவை (CSC), நீண்டகாலமாக எதிர் பார்க்கப்பட்ட தேசிய நினைவகம் ஒன்றை திறந்து வைத்துள்ளது.

இந்த நினைவகம் ஒன்டாரியோவின் கிங்ஸ்டன் பகுதியில் அமைந்துள்ளது. இந்த தேசிய பயிற்சி அகடமிக்கு வெளியே அமைந்துள்ள இந்தக் கம்பீரமான நினைவகம், 35 சீர்திருத்த சேவை ஊழியர்களின் பெயர்கள் மற்றும் முகங்களைக் கொண்டுள்ளது.

அவர்களது தியாகத்தைப் போற்றும் இந்த நிரந்தர இடமானது குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தங்கள் குடும்ப உறுப்பினர் மறக்கப்பட மாட்டார்கள் என்ற நம்பிக்கையை இந்த நினைவகம் வழங்குமென நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி 1xBet தளம் சட்டவிரோதமானது – அமலாக்கத்துறைவசமானது வீரர்கள் மற்றும் பிரபலங்களின் சொத்துக்கள்!
அடுத்த செய்தி பூர்வகுடி மக்களுக்கு எதிரான பாகுபாடு – கியூபெக் அரசாங்கத்தின் மீது விமர்சனம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

TTC பேருந்தின் கீழ் சிக்கிய பெண் உயிரிழப்பு

அக்டோபர் 7, 2025
கனடா

லாட்வியாவின் நேட்டோ படைப்பிரிவுக்குத் தேவையான வாகனங்களை வழங்குவதில் கடும் நெருக்கடி!

செப்டம்பர் 20, 2025
கனடாமுதன்மை செய்தி

சீனத் தயாரிப்பு மின்சார வாகனங்கள் மார்ச் 1 முதல் நாட்டிற்குள்

ஜனவரி 27, 2026
அண்மைய செய்திகள்கனடா

அரசு நிர்வாகத்தில் AI தொழில்நுட்பம்: கியூபெக் – அல்பர்ட்டா மாகாணங்கள் புதிய ஒப்பந்தம்!

ஜூலை 16, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?