Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

பியூவல் (Beauval) கிராமத்திற்குள் நுழைந்த காட்டுத்தீ

ஜூலை 11, 2025
படிக்க 1 நிமிடங்கள்
TOPSHOT - A photo shows a forest fire in Louchats, south-western France, on July 17, 2022. (Photo by THIBAUD MORITZ / AFP) (Photo by THIBAUD MORITZ/AFP via Getty Images)
SHARE

சஸ்காட்செவன் மாகாணத்தின் வடக்கு பிராந்தியத்தில் பரவி வரும் காட்டுத்தீ, பியூவல் (Beauval) கிராமத்திற்குள் நுழைந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக மேயர் ரிக் லலிபர்டே தெரிவித்துள்ளார்.

அதே வேளை, பியூவலுக்கு வடக்கே சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள படுனாக் (Patuanak) கிராமத்தில், ஒரே ஒரு சாலை மட்டுமே தீயினால் துண்டிக்கப்பட்டதால், சுமார் 700 பேர் சிக்கித் தவிக்கின்றனர்.

இதனால், அங்கு வான்வழி மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அருகிலுள்ள காட்டுத்தீயை அடுத்து, பியூவலுக்கு கடந்த வாரமே கட்டாய வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், உதவிப் பணியாளர்கள் மற்றும் அவசரகால முகாமைத்துவக் குழுவினர் அங்கேயே தங்கியிருந்தனர்.

காட்டுத்தீயானது கிராமத்தை அடைவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்புதான் அவர்கள் வெளியேறும்படி அழைக்கப்பட்டனர்.

அவசரகால செயல்பாட்டு மையத்தின் உறுப்பினர்கள் இன்னும் பியூவலில் தங்கி, தீயிலிருந்து கட்டிடங்கள் மற்றும் பிற கட்டமைப்புகளைப் பாதுகாக்க போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கியூபெக்கில் செயற்கை நுண்ணறிவு (AI) திட்டங்களுக்கு 100 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கீடு
அடுத்த செய்தி மனிடோபா மாகாணத்தில் அவசரகால நிலை பிரகடனம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

மத்திய கிழக்கில் சிக்கியுள்ள கனடியர்களை மீட்கும் பணிகள் ஆரம்பம்

மார்ச் 5, 2026
கனடாமுதன்மை செய்தி

பாலஸ்தீன அரசு உருவாகாமல் இஸ்ரேல் அரசு தடுக்கிறது- மார்க் கார்னி!

செப்டம்பர் 23, 2025
கனடாமுதன்மை செய்தி

நேட்டோ உறுப்பு நாடுகளால் கனடாவுக்கு நெருக்கடி

ஜூன் 6, 2025
கனடாமுதன்மை செய்தி

வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்த பேருந்து ஓட்டுநர்கள்

செப்டம்பர் 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?