Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மொண்ட்ரியலுக்கு வடமேற்கே இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

டிசம்பர் 11, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொண்ட்ரியலுக்கு வடமேற்கே மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் காயமடைந்தனர்.

லாரன்ஷியன்ஸ் பிராந்தியத்தில், உள்ள மிராபெல் அருகே அமைந்துள்ள நெடுஞ்சாலை 50-இல் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

கியூபெக் மாகாணக் காவல்துறை அளித்த தகவலின்படி, புதன்கிழமை அதிகாலை 5:30 மணிக்குச் சற்று முன்னதாக இந்த விபத்து நிகழ்ந்தது.

இரண்டு இலகுரக வாகனங்கள் மற்றும் ஒரு கனரக டிரக் வாகனம் உட்பட மொத்தம் மூன்று வாகனங்கள் இந்த விபத்தில் சிக்கியுள்ளன.

சிறிய வாகனத்தை செலுத்திய சுமார் 20 வயதுக்கு மேற்பட்ட இளைஞர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

விபத்து நடந்த நேரத்தில் வானிலை மற்றும் சாலை நிலைமைகள் மிகவும் சவாலாக இருந்தன என்றும், விபத்துக்குப் பனிப்பொழிவு ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்றும், காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

முந்தைய செய்தி அடுத்தாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை அங்கீகரித்தது ஓட்டாவா நகர சபை
அடுத்த செய்தி ஸ்கார்பரோவிலுள்ள கிறிஸ்துமஸ் அலங்காரக் கட்டமைப்பை தாக்கிய மர்ம நபர்கள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

“2 வாக்குகள்” வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்ட மத்திய பட்ஜெட்!

நவம்பர் 18, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் கடத்தப்பட்ட இரு குழந்தைகள் – ஆம்பர் எச்சரிக்கை விடுத்த கியூபெக் காவல்துறை

மார்ச் 22, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கைச் சேர்ந்த 104 பாராசூட் வீரர்கள் நிகழ்த்திய புதிய உலக சாதனை

ஜனவரி 3, 2026
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்கா விவகாரத்தில் பின் வாங்க போவதில்லை – கனடா திட்டவட்டம்

மார்ச் 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?