Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

“2 வாக்குகள்” வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்ட மத்திய பட்ஜெட்!

நவம்பர் 18, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தலைமையிலான சிறுபான்மை லிபரல் அரசாங்கம், அதன் மத்திய பட்ஜெட் மீதான முக்கியமான நம்பிக்கை வாக்கெடுப்பில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

170 க்கு 168 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் பட்ஜெட் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதனால், அரசாங்கம் கவிழ்வதும், நாட்டில் உடனடியாகத் தேர்தல் வருவதும் தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட் மீதான வாக்கெடுப்பில் கிடைத்த வெற்றிக்கு, கிரீன் கட்சியின் ஆதரவும், எதிர்க்கட்சியைச் சேர்ந்த நான்கு முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்காமல் விலகி இருந்தமையும் முக்கியக் காரணமாக அமைந்தன.

புதிய ஜனநாயகக் கட்சியைச் (NDP) சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும், கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிப்பதைத் தவிர்த்திருந்தனர்.

இதனால், லிபரல் கட்சி அரசாங்கம் வாக்கெடுப்பில் வெற்றி பெறத் தேவையான வாக்குகளின் எண்ணிக்கை குறைவடைந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

முந்தைய செய்தி முச்சக்கரவண்டி செலுத்த தடை (video)
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

இன்கி மார்க்கின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பெருமளவிலான ஆயுதங்கள்

ஜூலை 15, 2026
கியூபெக்முதன்மை செய்தி

காத்திருப்பு பட்டியல் ‘மரண பட்டியல்’ஆனது எப்படி? கியூபெக்கில் அதிர்ச்சி!

ஏப்ரல் 1, 2026
கனடாமுதன்மை செய்தி

சட்டரீதியான நடவடிக்கைகளைத் மேற்கொள்ளும் மொன்ட்ரில் மாநகராட்சிப் கட்சிகள்

நவம்பர் 11, 2025
கனடா

பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிப்பதால் கனடாவை எச்சரிக்கும் டிரம்ப்!

ஜூலை 31, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?