Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

அல்பெர்ட்டா சுதந்திர நாடாக மாறுவது தொடர்பான மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பு அறிவிப்பு

மே 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அல்பெர்ட்டா (Alberta) மாகாணம் நாட்டிலிருந்து தனியாகப் பிரிந்து சுதந்திர நாடாக மாறுவது குறித்து, எதிர்காலத்தில் ஒரு சட்டப்பூர்வமான இறுதி வாக்கெடுப்பை நடத்துவதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கான மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்பெர்ட்டா மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித் தொலைக்காட்சி வழியே ஆற்றிய சிறப்பு உரையில் இதனை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார்.

தனது தொலைக்காட்சி உரைக்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, முதல்வர் ஸ்மித் தனது அமைச்சரவையினை மாற்றியமைத்தார்.

இந்த அறிவிப்பின்படி, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி நடைபெறவுள்ள அல்பெர்ட்டா மாகாண பொது வாக்கெடுப்பில், இந்தப் பிரிவினை தொடர்பான புதிய கேள்வியும் 10ஆவது கேள்வியாக உள்ளடக்கப்படவுள்ளது.

இந்தப் புதிய அறிவிப்புக்கு பின்னால், அண்மைய நாட்களில் அல்பெர்ட்டா மாகாணத்தில் நிகழ்ந்த தீவிரமான அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்கள் காரணியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மொன்றியல் கொன்கோர்டியா பல்கலைக்கழகத்தில் கடும் நிதி நெருக்கடி
அடுத்த செய்தி தாய்வானுக்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள நிழல் அமைச்சர் மைக்கல் சொங்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

சேவையை விஸ்தரிக்கும் ஒட்டாவாவின் வடக்கு-தெற்கு டிரில்லியம் புகையிரத சேவை !

மார்ச் 10, 2025
கனடாமுதன்மை செய்தி

புதிய ஜனநாயகக் கட்சிகள், டொரொண்டோ நகரில் அதிகரிக்கும் வீட்டு விலையை குறைக்க என்ன திட்டங்களை வைத்துள்ளன என்பது தொடர்பில் நிபுணர்கள் ஆராய்வு ….

ஏப்ரல் 11, 2025
கனடா

 மரபணுப் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆய்வு செய்த ரொறன்ரோ பொலிஸார்

நவம்பர் 20, 2025
கனடாமுதன்மை செய்தி

சஸ்காட்செவன் மாகாணத்தின் காலநிலையில் மாற்றம்

மே 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?