Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

டொராண்டோவில் அதிகம் சேதமடையும் வேகக் கட்டுப்பாட்டு கருவி

செப்டம்பர் 8, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

டொராண்டோவில் உள்ள பார்க்சைட் டிரைவ் சாலையில் பொருத்தப்பட்டிருந்த வேகக் கட்டுப்பாட்டு கருவி (speed camera) கடந்த 10 மாதங்களில் 7வது முறையாகச் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கருவி கீழே சேதப்படுத்தப்பட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், அப்பகுதி மக்கள் வீதிப் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூலை மாதத்தில், இந்த கருவிக்கு அருகில் பாதுகாப்பு கேமரா ஒன்று பொருத்தப்பட்டது.

எனினும், அந்த கேமரா பொருத்தப்பட்ட ஒரு வாரத்திற்குள், மீண்டும் இந்தக் கருவி சேதப்படுத்தப்பட்டது.

டொராண்டோ காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முந்தைய செய்தி கியூபெக் மாகாண அரசுக்கெதிராக போராட்டம் முன்னெடுப்பு
அடுத்த செய்தி மட்டக்களப்பில் ஆசிரியர் நிரந்தர நியமனம் கோரி பட்டதாரிகள் கவனயீர்பு ஆர்ப்பாட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

மொன்றியல் – செயிண்ட்-லோரண்ட் பகுதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்திற்கு விசாரணை முன்னெடுப்பு!

ஆகஸ்ட் 18, 2025
கனடாமுதன்மை செய்தி

சட்டத்தரணி ரோஜெலியோ பாகபுயோக்கு எதிராக 60 சான்றுகள் சமர்ப்பிப்பு…

ஏப்ரல் 15, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் பேருந்து விபத்து – 17 பேர் காயம்

மார்ச் 8, 2026
கனடா

மேரி சாப்மன் மீது அரசுப் பணியாளர் நடத்தை விதியை மீறியதாக   குற்றச்சாட்டு பதிவு

டிசம்பர் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?