Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

கடந்த 5 ஆண்டுகளில் அதிகபட்ச பாதுகாப்புச் செலவீடு: கனடாவில் இளவரசர் ஹரி முதலிடம்!

ஜூலை 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவிற்கு விஜயம் செய்த சர்வதேச முக்கிய நபர்களில் (Internationally Protected Persons), பிரிட்டனின் இளவரசர் ஹரிக்கு (Prince Harry) வழங்கப்பட்ட பாதுகாப்பிற்காகவே கடந்த ஐந்து ஆண்டுகளில் மிக அதிகமான நிதி செலவிடப்பட்டுள்ளதாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனடாவின் அரச உயர் பாதுகாப்புப் படையான ‘Royal Canadian Mounted Police’ வசம் இருந்து பெறப்பட்ட அதிகாரப்பூர்வ ஆவணங்களை மேற்கோள்காட்டி உள்நாட்டு ஊடகமொன்று இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

கனடாவின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவணங்களின்படி, 2015 முதல் 2020 வரையிலான ஐந்து நிதியாண்டுகளில் இளவரசர் ஹரியின் பாதுகாப்பிற்காகக் கனடிய வரி செலுத்துவோரின் நிதியிலிருந்து குறைந்தபட்சம் 539,575 கனடிய டொலர்கள்
செலவிடப்பட்டுள்ளன.

முன்னதாக 2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தரவுகளில் இச்செலவுத் தொகை 334,337 டொலர்கள் எனக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள முழுமையான ஆவணங்கள் பாதுகாப்புச் செலவீடு அதனை விடப் பெருமளவு அதிகம் என்பதை வெளிப்படுத்தியுள்ளன.

இக்காலப்பகுதியில் உலக நாடுகளின் தலைவர்கள், அரச குடும்பத்தினர் மற்றும் தூதர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட சர்வதேச முக்கிய நபர்களுக்குப் பாதுகாப்பளிப்பதற்காகக் கனடிய அரசாங்கம் ஒட்டுமொத்தமாகச் செலவிட்ட 5.2 மில்லியன் டொலர்களில், சுமார் 10 சதவீத நிதி இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்க்கிள் (Meghan Markle) ஆகிய இருவரின் பாதுகாப்பிற்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்தொகையானது, 2017/18 ஆம் ஆண்டில் அப்போதைய இளவரசரும் தற்போதைய பிரிட்டன் அரசருமான சார்லஸின் கனடிய விஜயத்திற்குச் செலவிடப்பட்ட 178,584 டொலர்களை விடப் பல மடங்கு அதிகம் என்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி மொன்றியல் பொதுப்போக்குவரத்து நிதியளிப்பில் நிலவும் சீர்கேடுகளால் மக்கள் பாதிக்கப்படுவதாக லாவால் நகர மேயர் ஸ்டீபன் போயர் விமர்சனம்!
அடுத்த செய்தி மொன்றியல் பார்க் எக்ஸ்டென்ஷனில் முதியவர்களுக்கான வீடமைப்புத் திட்டத்திற்கு விண்ணக்க காலக்கெடு அறிவிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 7 வது ஆண்டு நினைவேந்தல்

ஏப்ரல் 21, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடும் பணி நாளை ஆரம்பம்!

டிசம்பர் 7, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

ரம்ஜான், புனித வெள்ளி தினத்தில் மது கடையை மூட சீமான் வலியுறுத்தல் ….

மார்ச் 29, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பிரதான சந்தேக நபரை சீ.ஐ.டி யினர் விசாரணை செய்ய மன்னார் நீதிமன்றம் அனுமதி

ஜனவரி 2, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?