Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

ஜி7 உச்சிமாநாட்டில் கூட்டறிக்கையை வெளியிட்ட உலகத் தலைவர்கள்

ஜூன் 17, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் கானனாஸ்கிஸ் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றத்தை தணிக்க உலகத் தலைவர்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இஸ்ரேல்-ஈரான் மோதல் உக்கிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த உச்சிமாநாட்டிலிருந்து அவசரமாக வெளியேறியுள்ளார்.

இந்த நிலையில், வெளியிட்ட அந்த கூட்டறிக்கையில், மத்திய கிழக்கில் மோதல்கள் “தணிவதற்கான” அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த அறிக்கை இஸ்ரேலின் தற்காப்பு உரிமையை உறுதிப்படுத்துகின்றதுடன், ஈரானை “பிராந்திய ஸ்திரமின்மை மற்றும் பயங்கரவாதத்தின் முக்கிய ஆதாரம்” என்று குறிப்பிடுகின்றது.

இருப்பினும், “தற்போதைய நிலைமைக்கு ஒரு தீர்வு” காணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு மோதல்கள் சர்வதேச எரிசக்தி சந்தைகளில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து ஜி7 தலைவர்கள் விழிப்புடன் இருப்பதாகவும், சந்தை ஸ்திரத்தன்மையை பாதுகாக்க கூட்டாகச் செயல்பட தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

அதேவேளை, இஸ்ரேல்-ஈரான் நெருக்கடி குறித்த கூட்டு அறிக்கையில் கையெழுத்திடுவதற்கு, டொனால்ட் டிரம்ப் ஆரம்பத்தில் தயக்கம் காட்டியதாக ஊடகங்கள் தெரிவித்தன.

முந்தைய செய்தி முல்லைத்தீவில் கடற்படை முகாமிற்கான காணி சுவீகரிப்பு மக்கள் எதிர்ப்பினால் இடைநிறுத்தம்!
அடுத்த செய்தி கனடா அமெரிக்காவிற்கிடையில் வர்த்தக ஒப்பந்தம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

2026-2027 நிதியாண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் Eric Girard தாக்கல் செய்தார்

மார்ச் 18, 2026
அண்மைய செய்திகள்கனடா

தேர்தல் பிரச்சாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் வரிகள்!

மார்ச் 26, 2025
கனடா

மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பல்களை ஒடுக்க புதிய அதிரடித் திட்டம் – கனேடிய மத்திய அரசு

பிப்ரவரி 23, 2026
கனடாமுதன்மை செய்தி

ஏர் கனடா நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

மார்ச் 26, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?