Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியல் பொதுப்போக்குவரத்து நிதியளிப்பில் நிலவும் சீர்கேடுகளால் மக்கள் பாதிக்கப்படுவதாக லாவால் நகர மேயர் ஸ்டீபன் போயர் விமர்சனம்!

ஜூலை 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் பெருநகரப் பகுதியின் பொதுப்போக்குவரத்துத் திட்டமிடல் மற்றும் நிதியளிப்பு முறைகளில் கடும் சீர்கேடுகள் நிலவுவதாக லாவால் (Laval) நகர மேயர் ஸ்டீபன் போயர் (Stéphane Boyer) பகிரங்கக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

மொன்றியால் மெட்ரோ ரயில் பாதையின் ‘ஆரஞ்சு லைன்’ (Orange Line) விரிவாக்கம் தாமதிக்கப்படுவதுடன், பிராந்திய போக்குவரத்து ஆணையமான ARTM-இன் நிதி ஒதுக்கீட்டு முறைகள் புறநகர்ப் பகுதி பயணிகளுக்கு நியாயமற்ற சுமையை ஏற்படுத்துவதாக அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது மொன்றியாலின் கோட்-வெர்ட்டு (Côte-Vertu) நிலையத்திலிருந்து லாவாலின் மொன்மோரன்சி (Montmorency) நிலையம் வரை உள்ள
இடைவெளியை    b34  மூலம் ஒட்டுமொத்தப் போக்குவரத்து நெரிசலையும் வெகுவாகக் குறைக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கியூபெக் மாகாண அரசும் ARTM அமைப்பும் பல ஆண்டுகளாக இந்த முக்கியத் திட்டத்தைக் கிடப்பில் போட்டுள்ளமை லாவால் பகுதி மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என அவர் சாடியுள்ளார்.

தற்போதுள்ள ‘ARTM   செலுத்த வேண்டியுள்ளது. இதனால் புறநகர்ப் பகுதி மக்கள் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துவதை விடுத்து, சொந்த வாகனப் பயன்பாட்டிற்குத் தள்ளப்படுகின்றமை குறிப்பிடத் தக்கது.

 

முந்தைய செய்தி இந்தியாவில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்வு
அடுத்த செய்தி கடந்த 5 ஆண்டுகளில் அதிகபட்ச பாதுகாப்புச் செலவீடு: கனடாவில் இளவரசர் ஹரி முதலிடம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் பலத்த மழை பொழியும் சாத்தியம் – நாகமுத்து பிரதீபராஜா

மே 16, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மின்கம்பம் உடைந்து விழுந்ததில் இருவர் காயம்!

மே 30, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சிறுவர்களிடையே நீரிழிவு நோய் பரவும் அபாயம்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தேங்காய் தலையில் விழுந்ததில் 2 வயது குழந்தை உயிரிழப்பு!

ஆகஸ்ட் 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?