Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

அடுத்தாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை அங்கீகரித்தது ஓட்டாவா நகர சபை

டிசம்பர் 11, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

ஓட்டாவா நகர சபையானது (City Council) 7.12 பில்லியன் டொலர் மதிப்பிலான 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை 21க்கு 4 என்ற வாக்கு வித்தியாசத்தில் அங்கீகரித்துள்ளது.

நீண்ட விவாதங்களுக்குப் பிறகே, இந்த வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஓட்டாவா குடியிருப்பாளர்களுக்கு, சொத்து வரியில் ஒட்டுமொத்தமாக 3.75 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டிலிருந்து இந்த சொத்து வரி அதிகரிப்பு நடைமுறைக்கு வருகிறது.

இந்த வரவு செலவுத் திட்டமானது, பொதுப் பாதுகாப்பு, உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து போன்ற முக்கியப் பகுதிகளில் முதலீடு செய்யும் என்று ஓட்டாவா மேயர் மார்க் சட்க்ளிஃப் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி முல்லைத்தீவில் கடற்கரைகளை சுத்தம் செய்யும் பணி ஆரம்பம்
அடுத்த செய்தி மொண்ட்ரியலுக்கு வடமேற்கே இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைக்குத் தயாராகுமாறு அறிவுறுத்துகிறார் மார்க் கார்னி!

ஏப்ரல் 11, 2025
கனடாமுதன்மை செய்தி

புதிய ஜனநாயகக் கட்சியின் புதிய தலைவராக அவி லூயிஸ் தெரிவு

மார்ச் 30, 2026
கனடாமுதன்மை செய்தி

ஏர் கனடா நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

மார்ச் 26, 2026
கனடா

மேத்யூ லுலோஃப் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு

ஜனவரி 14, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?