Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

முல்லைத்தீவில் கடற்கரைகளை சுத்தம் செய்யும் பணி ஆரம்பம்

டிசம்பர் 11, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அண்மயில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்புற்ற கடற்கரைகளை Cleen Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ் சுத்தம் செய்யும் முகமாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் வழிகாட்டுதலில் முதன் கட்டமாக முல்லைத்தீவு கடற்கரை மற்றும் கொக்கிளாய் முகத்துவார கடற்கரை என்பன இன்றய தினம் சுத்தம் செய்யப்பட்டன.

முல்லைத்தீவு கடற்கரை மாவட்ட அரச அதிபர் திரு.அ. உமா மகேஸ்வரன் தலைமையிலும் நடைபெற்றது.

கொக்கிளாய் முகத்துவார கடற்கரை சுத்தம்செய்யும் பணியானது கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் திரு.விஜயகுமார் தலைமையிலும் நடைபெற்றது.

குறித்த சிரமதானப் பணியில் முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர், கரைத்துரைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்,
இராணுவம், கடற்படை, பொலிஸார், கரைதுறைப்பற்று பிரதேச சபையினர் முதலானோரின் பங்குபற்றலில் இது நடைபெற்றது.

இதற்கான ஆதரவுவை வழங்கியுள்ளனர் Cleen Sri Lanka செயலகம் மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினர்.

முந்தைய செய்தி யாழில் சிறுமியை துஸ்ப்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய நபர் விளக்கமறியலில்
அடுத்த செய்தி அடுத்தாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை அங்கீகரித்தது ஓட்டாவா நகர சபை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

தமிழ் மரபுத் திங்கள் 2026

EYETAMIL NIGHT 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

குளியாப்பிட்டிய வல்பிடகம பிரதேசத்தில் கொலை சம்பவம்

ஜூன் 9, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் கூமாங்குளம் வன்முறைதொடர்பில் இருவர் கைது!

ஜூலை 16, 2025
இலங்கை

கனடாவில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நால்வரை தேடும் பொலிஸார்.

பிப்ரவரி 26, 2025
1
இலங்கை

யாழில் பெருமளவான போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது

மார்ச் 9, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?