Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கைச் சேர்ந்த 104 பாராசூட் வீரர்கள் நிகழ்த்திய புதிய உலக சாதனை

ஜனவரி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு பிரம்மாண்ட வான்வழி சாகசத்தில், கியூபெக்கைச் சேர்ந்த 104 பாராசூட் வீரர்கள் ஒன்றிணைந்து புதிய உலக சாதனையைப் படைத்துள்ளனர்.

18 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த பழைய சாதனையைத் தற்போது கியூபெக் (Quebec) வீரர்களை உள்ளடக்கிய சர்வதேசக் குழு
தகர்த்தெறிந்துள்ளது.

வானில் ஒரு பெரிய வைரக் கல் (Diamond Shape) வடிவில் பாராசூட்களைப் பிணைத்து இந்த வீரர்கள் செய்த சாகசம், பலருடைய அவதானிப்பை ஈர்த்தது.

இந்தச் சாதனைக்காக வீரர்கள் சுமார் 19,000 அடி உயரத்தில் இருந்து குதித்தனர்.

கியூபெக் நகரத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஜீன்-பிரான்சுவா டெனிஸ் மற்றும் விமானி சைமன்-பியர் பூச்சார்ட் ஆகியோர் இதற்காக 5 ஆண்டுகளுக்கும் மேலாகக் கடுமையான பயிற்சி எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மொன்றியலின் முன்னணி உணவு விநியோக நிறுவனத்தின் பாதுகாப்பு உரிமம் ரத்து
அடுத்த செய்தி வெனிசுலா ஜனாதிபதி கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடாவில் அமெரிக்கச் சுங்க அனுமதியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – பீட் ஹூக்ஸ்ட்ரா

செப்டம்பர் 26, 2025
கனடாமுதன்மை செய்தி

வான்கூவரில் 2 வயது குழந்தை காணாமல் போனது குறித்து ஆம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!

மார்ச் 13, 2025
அண்மைய செய்திகள்உலகம்

இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அமெரிக்காவின் உதவி

ஏப்ரல் 13, 2024
கனடாமுதன்மை செய்தி

கனேடிய அரசு கட்டிடங்களில் இருந்து ‘மாநிலம்’ என்ற பெயரை நீக்குகிறதா கூகிள்?

மார்ச் 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?