Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியலின் முன்னணி உணவு விநியோக நிறுவனத்தின் பாதுகாப்பு உரிமம் ரத்து

ஜனவரி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் முன்னணி உணவு விநியோக நிறுவனமான குட்ஃபுட் நிறுவனத்தின் பாதுகாப்பு உரிமத்தைக் கனடிய உணவு ஆய்வு முகவரகம் (CFIA) தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

மொன்றியலைத் தளமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனத்தின் உரிமம், கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக, மொன்றியல் கிளையிலிருந்து உணவுகளைத் தயாரிப்பதற்கோ அல்லது பொதி செய்து மற்ற மாகாணங்களுக்கு அனுப்புவதற்கோ அந்நிறுவனத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்பு தொடர்பான "தடுப்பு கட்டுப்பாட்டு" (Preventive Controls) விதிகளை முறையாகப் பின்பற்றாததே இந்த நடவடிக்கைக்குக் காரணம் என கனடிய உணவு ஆய்வு முகவரகம் தெரிவித்துள்ளது.

கனடிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் 4-வது பகுதியின் கீழ் வரும் நடைமுறைகளை குட்ஃபுட் நிறுவனம் சரியாகக் கையாளவில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது.

அடுத்த 90 நாட்களுக்குள் இந்தக் குறைபாடுகளைச் சரிசெய்யாவிட்டால், நிறுவனத்தின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் அபாயம் உள்ளது.

இந்த உரிம இடைநீக்கம் குறித்து விளக்கம் அளித்துள்ள குட்ஃபுட் நிறுவனம், தங்கள் உணவுகளின் பாதுகாப்பில் எந்தக் குறையும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி ஒன்டாரியோவில் தங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபடும் எதிர்க்கட்சிகள்
அடுத்த செய்தி கியூபெக்கைச் சேர்ந்த 104 பாராசூட் வீரர்கள் நிகழ்த்திய புதிய உலக சாதனை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

பிரதமர் மார்க் கார்னி மற்றும் பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் இடையில் இன்று சந்திப்பு

மார்ச் 18, 2026
கியூபெக்

விற்பனை நிலையங்களை மூடும் ‘ஸ்டீவ்ஸ் மியூசிக் ஸ்டோர்’

பிப்ரவரி 9, 2026
கியூபெக்முதன்மை செய்தி

பிரெஞ்சு எழுத்திற்கு தடை விதித்த கியூபெக் அரசாங்கம்!

செப்டம்பர் 25, 2025
உலகம்முதன்மை செய்தி

Emirates விமான சேவைகள் தற்காலிக இடைநிறுத்தம் – பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

மார்ச் 4, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?