Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டார் பிரதமர் கார்னி

செப்டம்பர் 28, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தனது அண்மைய வெளிநாட்டு பயணங்களும் உலகத் தலைவர்களுடன் நடத்திய சந்திப்புகளும், கனேடியப் பொருட்களுக்கு புதிய சந்தைகளைத் திறப்பதற்கு அவசியமானவை என கனேடிய பிரதமர் மார்க் கார்னி,தெரிவித்துள்ளார்.

கனடிய பிரதமர் தற்பொழுது பிரித்தானியாவிற்கு விஜயம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய பிரதமர் கியர் ஸ்டார்மர் உடனான சந்திப்பில், ஜூன் மாதத்தில் ஒட்டாவாவில் எட்டிய ஒப்பந்தங்களின் முன்னேற்றம், பொருளாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், உக்ரைன் மற்றும் காசா போர்கள் உள்ளிட்ட சர்வதேச முன்னுரிமைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த பத்து ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய உள்ளோம் என தெரிவித்துள்ளார்.

இது கனேடியர்களுக்கு நூற்றுக்கணக்கான வேலை வாய்ப்புகளையும் நீண்டகால நலன்களையும் தரும் என குறிப்பிட்டுள்ளார்.

அந்த முதலீட்டிற்கான ஒரு பகுதி வெளிநாடுகளிலிருந்தே வர வேண்டும் என கார்னி தெரிவித்துள்ளார்.

லண்டனில் ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்க முதலீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் அவர் சந்தித்தார்.

ஆனால், எதிர்க்கட்சி தலைவர் பியர் பொய்லிவ்ரே, கார்னியின் வெளிநாட்டு பயணங்கள் “லிபரல் அரசின் அரசியல் நாடகம்” மட்டுமே என்றும், கனடாவின் உள்நாட்டு பிரச்சினைகளான குற்றச்செயல்கள் மற்றும் வாழ்வாதாரச் சிக்கல்களை தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் விமர்சித்துள்ளார்.

முந்தைய செய்தி இலங்கையில் விவாகரத்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
அடுத்த செய்தி சம்பள அதிகரிப்பு தொடர்பான அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

காவல்துறையின் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள முன்னாள் காவல்துறை அதிகாரி எலெனோர் ஸ்டர்கோ…

மே 15, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின் பிரதான குற்றவாளியான ஜீன் பிரான்சுவா மாலோ கைது

டிசம்பர் 31, 2025
உலகம்முதன்மை செய்தி

மகா கும்பமேளாவில் நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை 66 கோடி, அடுத்த கும்பமேளா 2169 ம் ஆண்டு நடைபெறும்

பிப்ரவரி 26, 2025
அண்மைய செய்திகள்கனடா

அதிகமானவர்களை நாடு கடத்திய கனடா!

பிப்ரவரி 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?