2025ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஹம்பாந்தோட்டை மாநகர சபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தி – 4,750 வாக்குகளைப் பெற்று 8 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி – 3,874 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது
பொதுஜன ஐக்கிய முன்னணி – 1,511 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 1279 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
சர்வஜன அதிகாரம் – 816 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது