Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

இன்று மற்றும் நாளை பல ரயில் பயணங்கள் ரத்து!

ஆகஸ்ட் 23, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கடலோர ரயில்வேயில் நடைபெறவுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மற்றும் நாளை பல ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தோடன்டுவ மற்றும் புஸ்ஸ இடையே பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே பொது மேலாளர் ரவீந்திர பத்மபிரிய அறிவித்துள்ளார்.

அதன்படி நாளை ரத்து செய்யப்படும் ரயில்களாவன,

காலி ரயில் நிலையத்திலிருந்து காலை 5.15 இற்கு கொழும்பு கோட்டைக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ள ரயில் எண் 8319

மருதானை ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 12.10 இற்கு காலிக்கு புறப்படும் ரயில் எண் 8788.

நாளை தொடக்க நேரங்கள் மாற்றப்பட்டுள்ள ரயில்கள்

காலி ரயில் நிலையத்திலிருந்து காலை 5.00 மணிக்கு கொழும்பு கோட்டைக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ள ரயில் எண் 8327 சமுத்திராதேவி, காலை 6.30 மணிக்கு காலி ரயில் நிலையத்திலிருந்து சுமார் 1 மணித்தியாலம் தாமதமாக பயணத்தை ஆரம்பிக்கும்.

காலி ரயில் நிலையத்திலிருந்து காலை 4.10 இற்கு கொழும்பு கோட்டைக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ள ரயில் எண் 8320, காலை 8.50 மணிக்கு காலி ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.

மேலும் இன்று இரவு 7.30 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து காலி நோக்கி புறப்படும் இரவு ரயில் ஹிக்கடுவ ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.

முந்தைய செய்தி ரணிலுக்காக ஒன்றுகூடும் முன்னாள் ஜனாதிபதிகள்!
அடுத்த செய்தி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடதயாராகும் அரச மருத்துவ அதிகாரிகள்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு!

ஆகஸ்ட் 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்

பிப்ரவரி 7, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து – நால்வர் காயம்

ஜூலை 22, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்புத் துறைமுகத்தில் எண்ணெய்யை கசிவு

டிசம்பர் 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?