2025ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை நகரசபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
சுயேட்சை குழு 1 – 1,038 வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி – 844 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது
ஐக்கிய மக்கள் சக்தி – 374 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது


