18ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இந்த தொடரில் இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 56ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்நிலையில், இப்போட்டிற்கான நாணய சுழற்சியில் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தெரிவு செய்தது.