ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலை நகரசபை தேர்தல் முடிவுகள்
2025ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலை நகரசபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன
தேசிய மக்கள் சக்தி – 2,260 வாக்குகளைப் பெற்று 9 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி -1,397 வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 795 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி – 265 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.
சர்வஜன அதிகாரம் – 177 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.