Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் வீதி சீரமைப்பு ஒப்பந்தங்கள் மீதான விசாரணை ஆரம்பம்

மார்ச் 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் மாநகர வீதிகளில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ” வீதிப்பள்ளங்களை அவசரகால முறையில் சீரமைத்தலுக்கான” ஒப்பந்தங்கள் தொடர்பாக, மொன்றியல் மாநகர ஆய்வாளர் (Inspector General) உத்தியோகபூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளார்.

மொன்றியல் மாநகரத்தின் மோசமான வீதிகளைச் சீர்செய்ய வழங்கப்பட்ட இந்த ஒப்பந்தங்களில் முறையான விதிகள் பின்பற்றப்பட்டனவா என்பது குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளது.

கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் நிலவிய அசாதாரண காலநிலை காரணமாக, மொன்றியல் வீதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

இதனைச் சீர்செய்வதற்காக பகிரங்க விலைமனு கோரப்படாமல் அவசர நிலையைச் சுட்டிகாட்டி, கடந்த பெப்ரவரி மாதம் 10 ஒப்பந்தங்கள்,  மூன்று தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன.

சுமார் 5 இலட்சம் டொலர் பெறுமதியான இந்த ஒப்பந்தச் செயன்முறைகளில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

முந்தைய செய்தி பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு
அடுத்த செய்தி மொன்றியல் செயின்ட் லியோனார்ட் பகுதியில் துப்பாக்கிச் சூடு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

நார்த் யோர்க்கில் நிகழ்ந்த விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

டிசம்பர் 25, 2025
கியூபெக்

‘மேப்பிள் சிரப்’ தயாரிப்பு நிறுவனம் மீது வழக்கு தாக்கல்

ஏப்ரல் 9, 2026
கனடாமுதன்மை செய்தி

ஜஸ்டின் ட்ரூடோவின் ஒன்பது வருட பிரதமர் பதவி முடிவிற்கு வருகின்றது.

பிப்ரவரி 3, 2025
கியூபெக்

விற்பனை நிலையங்களை மூடும் ‘ஸ்டீவ்ஸ் மியூசிக் ஸ்டோர்’

பிப்ரவரி 9, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?