Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

ஒன்ராறியோவில் கோவிட்-19 தடுப்பூசிகள்  வழங்க திட்டம்

அக்டோபர் 30, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சுவாச நோய் காலம் (Respiratory Illness Season) தொடங்கவுள்ள நிலையில், ஒன்ராறியோ மாகாணத்தில் வசிக்கும் அனைவருக்கும் காய்ச்சல் (Flu) மற்றும் மேம்படுத்தப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன என்று மாகாண சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும், குழந்தைகளுக்கு ஏற்படும் தீவிர சுவாச நோயை ஏற்படுத்தும் Respiratory Syncytial Virus க்கான தடுப்பூசி திட்டம் ஆனது, 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒன்ராறியோவில் ஆறு மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட காலப்பகுதியில் வசிப்பவர்கள், பணிபுரிபவர்கள் அல்லது கல்வி கற்பவர்கள் அனைவருக்கும் தடுப்பூசிகள் இலவசமாகக் கிடைக்கும் என அந்த அறிவித்தல் தெரிவிக்கின்றது.

இந்த சுவாச நோய் காலப்பகுதியில் தொற்றைத் தடுப்பதற்கும், நோயின் தீவிரத்தைக் குறைப்பதற்கும் காய்ச்சல் மற்றும் கோவிட்-19 ஆகிய இரண்டு தடுப்பூசிகளையும் ஒரே நேரத்தில் செலுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது.

முந்தைய செய்தி கத்திக்குத்து சம்பவத்தில் கைதானார்  மைக்கேல் ஜோன்ஸ் 
அடுத்த செய்தி பிரேசிலில் இடம்பெற்ற தாக்குதலில் 132 பேர் உயிரிழப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாவிளையாட்டு

வரலாற்றுச் சாதனையுடன் உலகக்கோப்பை பயணம் முடிந்தது – கனடா அணிக்கு ரசிகர்கள் நன்றி

ஜூலை 5, 2026
அண்மைய செய்திகள்கனடா

மனிடோபாவில் குப்பை மேடு ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள்!

மார்ச் 9, 2025
கியூபெக்முதன்மை செய்தி

சிறைக்குச் சென்றவர்களுக்கு உயர்கல்வி வழங்கும் கியூபெக் மாகாண அரசு

பிப்ரவரி 9, 2026
இலங்கைமுதன்மை செய்தி

பாராளுமன்றத்தின் அரசியலமைப்பு அலுவல்கள் குழுவின் உறுப்பினராக ப.சத்தியலிங்கம் நியமனம்…..

பிப்ரவரி 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?