Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் முன்னாள் செனட்டர் டான் மெரிடித் விடுவிக்கப்பட்டுள்ளார்

அக்டோபர் 30, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் முன்னாள் செனட்டர் டான் மெரிடித் தன் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் குற்றவியல் துன்புறுத்தல் வழக்குகளின் விசாரணையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்குகளில் அவர் குற்றமற்றவர்  என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதன் மூலம், கனடாவின் செனட் சபையின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்த பல ஆண்டுகால சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.

முன்னாள் செனட்டர் டான் மெரிடித் மீது மூன்று பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டுகள் மற்றும் ஒரு குற்றவியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தன.

மெரிடித்திடம் 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஒருவரே இந்த வழக்கில் புகார் அளித்திருந்தார்.

அப்போதைய காலக்கட்டத்தில் இந்தச் சம்பவங்களைப் புகாரளிக்க அஞ்சியதாகவும், அவ்வாறு செய்தால் தனது வருங்கால வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் என்று அஞ்சியதாகவும் பாதிக்கப்பட்ட ஊழியர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

செனட் சபை நெறிமுறைகள் அதிகாரி (SEO) இந்த கூற்றுகளை விசாரித்த பின்னரே ஒட்டாவா காவல் துறையினரால் குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி நரிஸ்ஸா சோம்ஜி (Narissa Somji), ஊழியரின் கூற்றுகள் மற்ற இரண்டு சாட்சிகளின் சாட்சியங்களுடன் ஒத்துப் போகவில்லை என்றும் தெரிவித்து, முன்னாள் செனட்டர் டான் மெரிடித்தை விடுவித்துள்ளார்.

முந்தைய செய்தி கனடா வானிலை மையம் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை
அடுத்த செய்தி கத்திக்குத்து சம்பவத்தில் கைதானார்  மைக்கேல் ஜோன்ஸ் 

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
அண்மைய செய்திகள்கனடா

ஜேர்மனியுடன் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் கனடா.

பிப்ரவரி 27, 2025
கனடா

மிஸ்ஸிசாகா சாலை விபத்து தொடர்பில் விசாரணை ஆரம்பம்

நவம்பர் 21, 2025
கனடா

கன்சர்வேட்டிவ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்த மைக்கேல் மா (Michael Ma)

டிசம்பர் 12, 2025
கனடாமுதன்மை செய்தி

தனது மூன்று குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 87 வயது முதியவர்

ஜூலை 31, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?