Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் பொதுத்தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்களிப்பு ஆரம்பிக்கிறது!

ஏப்ரல் 17, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவில் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்களிப்பு நாளை வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.  ஏப்ரல் 28ஆம் திகதி நடைபெறும் அதிகாரப்பூர்வ தேர்தலுக்கு முன்னதாக வாக்களிப்பதற்கான வாய்ப்பு, இதன் மூலம் வழங்கப்படுகின்றது.

வாக்கினைச் செலுத்துவதற்கான நீண்ட வரிசைகளைத் தவிர்க்க, காலை நேரத்திலோ அல்லது மாலை 4 மணிக்குப் பிறகோ வாக்களிக்கலாம் என்று கனடா தேர்தல்
திணைக்களம் அறிவுறுத்துகிறது. காலை 10 மணி முதல் நண்பகல் வரையிலும், மீண்டும் மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், வாக்களிப்பதற்காக அதிக கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்கூட்டிய வாக்களிப்பு நாட்களில் வாக்குச் சாவடிகள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். வாக்குப்பதிவு நேரம் முடியும் போதும் வரிசையில் இருப்பவர்கள் அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை முதல் முறையாக வாக்களிக்கவுள்ள நபர்கள், ஏப்ரல் 22ஆம் திகதிக்குள் இணையவழி வாக்காளர் பதிவு சேவை மூலமாகவோ அல்லது உள்ளூர் கனடா தேர்தல் அலுவலகத்தில் நேரில் சென்றோ, தம்மைப் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி கனேடியர்களின் அமெரிக்கப் பயணங்கள் ரத்து….
அடுத்த செய்தி பென்சிலால் புள்ளடியிடப்பட்ட வாக்குச்சீட்டுகளில், வாக்குகள் மாற்றப்படலாம் என்ற வதந்தி தவறானது – கனேடிய தேர்தல்கள் திணைக்களம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

முதன்மை செய்தி

ஒட்டாவாவின் ஐந்தாவது தட்டம்மை நோய் பாதிப்பு அடையாளம்

ஆகஸ்ட் 15, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடா தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டத்தை உடனடியாக நிறுத்தவேண்டும்-பியர் பொலிவர்

செப்டம்பர் 6, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவை எச்சரித்துள்ள விஞ்ஞானிகள்!

ஆகஸ்ட் 3, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு

அக்டோபர் 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?