Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

கல்வியின் சுமை மாற்றப்படும் – அமைச்சர் சாவித்திரி போல்ராஜ்!

ஜூலை 24, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கல்வி சீர்திருத்தம் என்பது வெறும் பாடத்திட்ட மாற்றம் மட்டும் அல்ல, கல்வி முறையே மாற்றப்பட வேண்டும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் இன்றுபாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஒரு வகுப்பில் ஒரு மாணவன் கற்றுக்கொள்ளும் பாடங்களைத் தாண்டி, உலகளாவிய குடிமகனாக வளர ஒரு அடிப்படை மாற்றத்தைத் திட்டமிடுகிறோம். 2035ஆம் ஆண்டுக்கான வேலை வாய்ப்பு உலகிற்கு ஏற்ற கல்வியை வழங்க வேண்டும். வெறும் தேர்வுகளிலும் மதிப்பெண்களிலும் கட்டுப்பட்ட கல்வியைக் கடந்து, மகிழ்ச்சியுடன் கற்றுக்கொள்வதற்கான சூழல், விளையாட்டும், திறனும் இடம்பெறும் அமைப்பை உருவாக்குவதே எங்களின் நோக்கம்.

தொழிற்கல்வி, மனிதநேயப் பாடங்கள், பெற்றோர் சுமையை குறைக்கும் முயற்சிகள், மற்றும் அனைவருக்கும் நியாயமான கல்வி வாய்ப்பு வழங்கவேண்டும்.

இது இறுதி கல்வி முறை என எங்களால் இன்னும் உறுதியாக கூற முடியவில்லை. எனவே, உங்கள் பரிந்துரைகளையும் கருத்துகளையும் எங்களுக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய செய்தி ஒட்டாவா டிரக் அணிவகுப்பு போராட்ட தலைவர்களுக்கு சிறைத்தண்டனை விதிப்பு
அடுத்த செய்தி அமெரிக்க மத இசைக் கலைஞர் சீன் ஃபியுச்ட்டின் இசைநிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

தமிழ் மரபுத் திங்கள் 2026

EYETAMIL NIGHT 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கிழக்கு பல்கலைக்கழக மாணவர் மூவருக்கு பிணை

அக்டோபர் 14, 2025
இலங்கை

மின்சார சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து!

செப்டம்பர் 23, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

முல்லைத்தீவு உள்ள கடைத் தொகுதியில் ஏற்ப்பட்ட தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது!

ஜூன் 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் புதைக்கப்பட்டிருந்த ரி.56 ரக துப்பாக்கியை கைப்பற்றியது விசேட அதிரடிப்படை!

ஆகஸ்ட் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?