Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கோவாலிஷன் அவெனிர் கியூபெக் (CAQ) சமர்ப்பித்துள்ள புதிய சட்டமூலம்

நவம்பர் 27, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

முதல்வர் ஃபிராங்கோயிஸ் லெகோவின் கோவாலிஷன் அவெனிர் கியூபெக் (CAQ) அரசாங்கம், மாகாணத்தில் உள்ள பொது நிறுவனங்களில் மத நடைமுறைகளையும் அடையாளங்களையும் மேலும் கட்டுப்படுத்தும் நோக்குடன் ஒரு புதிய சட்டமூலத்தை இன்று சமர்ப்பிக்கின்றது.

 ‘லாஇசிட்டே’ (laïcité) என்று பிரெஞ்சு மொழியில் அழைக்கப்படும் அரச மதச்சார்பின்மையை வலியுறுத்தும் இந்தச் சட்டம், 2019 ஆம் ஆண்டின் சர்ச்சைக்குரிய சட்டமூலம் 21-ஐ விடவும் விரிவான கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சட்டமூலம், மதச் சிறுபான்மையினரைக் குறிவைக்கிறது என்றும், அடிப்படைச் சுதந்திரங்களை மீறுகிறது என்றும் மதக் குழுக்களும் சிவில் உரிமைகள் ஆர்வலர்களும் இப்போதே கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

இதனை அமுலாக்குவதன் மூலம் பல்கலைக்கழகங்கள் மற்றும் CEGEP போன்ற பொது நிறுவனங்களில் பிரார்த்தனை அறைகளுக்குத் தடை விதிக்கப்படலாம்.

மேலும், பொது இடங்களில் பிரார்த்தனை செய்வதற்கும் சில விதிவிலக்குகளுடன் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

கல்வித்துறையில் உள்ள அனைத்து ஊழியர்களும் மத அடையாளங்கள் அணிவதற்கான தடையை நீட்டிக்க இந்தச் சட்டம் முயற்சிக்கிறது.

அரசு மானியம் பெறும் பகலிரவுப் பராமரிப்பு மையங்கள் (Daycares), ஒரு மத மரபைப் பிரத்தியேகமாகக் கொண்ட உணவுகளை வழங்குவதை இந்தச் சட்டம் தடை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி முன்பள்ளி மாணவர்களுக்கு மறுஅறிவித்தல் வரை விடுமுறை!
அடுத்த செய்தி மொன்ட்ரியல் நகராட்சிக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ள தேவாலயம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

Café William உற்பத்தி மீண்டும் கியூபெக்கில்.

பிப்ரவரி 26, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மே 18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு நாளாக அங்கீகரித்தது கியூபெக் மாகாணம்!

மே 6, 2025
கியூபெக்

கனடிய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை

மார்ச் 5, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் பள்ளிகளில் ஆசிரியர்களைக் கௌரவமாக அழைப்பதற்கான புதிய விதிகள் அறிமுகம்.

ஜனவரி 6, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?