முன்பள்ளி மாணவர்களுக்கு மறுஅறிவித்தல் வரை விடுமுறை!
படிக்க 0 நிமிடங்கள்
SHARE
மோசமான வானிலை காரணமாக, நாடு முழுவதும் உள்ள பாலர் முன்பள்ளிகள் உட்பட அனைத்து முன்பள்ளி மேம்பாட்டு நிலையங்களும் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என குழந்தை பருவ மேம்பாட்டுக்கான தேசிய செயலகம் அறிவித்துள்ளது.