Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

மொன்ட்ரியல் நகராட்சிக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ள தேவாலயம்

நவம்பர் 27, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்கக் கிறிஸ்தவப் பாடகர் ஷான் ஃபாய்ட் (Sean Feucht) என்பவரின் நிகழ்ச்சி தொடர்பில் மொன்ட்ரியலில் உள்ள ஒரு , மொன்ட்ரியல் நகராட்சிக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளது.

நிகழ்ச்சி நடத்தியதற்காக, அந்த தேவாலயத்திற்கு 2,500 டொலர் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.

மொன்ட்ரியலின் பிளேட்டோ-மான்ட்-ரோயல் (Plateau-Mont-Royal) பகுதியில் உள்ள மினிஸ்டீரியோஸ் ரெஸ்டாரேசியன் (Ministerios Restauracion) என்ற அந்த தேவாலயம், தனக்கு அபராதம் விதிக்கப்பட்ட விடயத்தில், மொன்ட்ரியல் நகராட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக, குற்றம் சுமத்தியுள்ளது.

அந்த தேவாலயத்தின் கட்டட விதிமுறைகள் இசை நிகழ்ச்சிகளை முன்னெடுப்பதை அனுமதிக்கவில்லை என, மொன்ட்ரியல் நகராட்சி தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு, கனடாவில் உள்ள சர்ச்சைக்குரிய நபர்களின் பேச்சுச் சுதந்திரம் மற்றும் நகராட்சிகள் அதன் மீது விதிக்கக்கூடிய வரம்புகள் குறித்து ஒரு பெரிய விவாதத்தை எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கோவாலிஷன் அவெனிர் கியூபெக் (CAQ) சமர்ப்பித்துள்ள புதிய சட்டமூலம்
அடுத்த செய்தி கனடாவின் போர் விமானக் கொள்முதல் விவகாரம் – F-35 போர் விமானம் சிறப்பானது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாவிசேட செய்திகள்

தேர்தலில் அதிக இடங்களை வெல்லும் முயற்சியில் லிபரல் கட்சி…

ஏப்ரல் 28, 2025
அண்மைய செய்திகள்கனடா

போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்காளர்கள் வீடு வீடாகச் சென்று அவர்களுடன் கலந்துரையாடியுள்ளனர்!

ஏப்ரல் 17, 2025
கனடாமுதன்மை செய்தி

கன்சர்வேடிவ் கட்சிக்கு வாக்களிக்குமாறு பியர் பொய்லிவ்ர் கோரிக்கை..

ஏப்ரல் 26, 2025
கனடா

அமண்டா ஜாய் கூப்பர் வழக்கின் தீர்ப்பில் தாமதம்

பிப்ரவரி 19, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?