Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கனடாவின் போர் விமானக் கொள்முதல் விவகாரம் – F-35 போர் விமானம் சிறப்பானது

நவம்பர் 27, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட F-35 போர் விமானம், அதன் ஸ்வீடன் போட்டியாளரான கிரிப்பன்-இ (Gripen-E) விமானத்தை விட இராணுவ மற்றும் தொழில்நுட்பத் திறன்களில் மிகப் பெரிய அளவில் மேலானது என்று இரகசியத் தரவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

கனடா தேசியப் பாதுகாப்புத் துறை (DND) 2021-இல் நடத்திய மதிப்பீட்டில், இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.ஊடகமொன்றுக்கு
கிடைத்த இந்தத் தரவுகள், கனடா அரசாங்கம் ஏன் F-35 விமானத்தை வாங்குவதற்கு முடிவெடுத்தது என்பதைத் தெளிவாக
விளக்குகின்றன.

அந்த மதிப்பீட்டில், இராணுவத் திறன்கள் பிரிவில் F-35, 60 புள்ளிகளுக்கு 57.1 புள்ளிகள் பெற்றுத் தனித்து முன்னிலை வகித்துள்ளது.

இதற்கு மாறாக, கிரிப்பன்-இ விமானம் அந்த மதிப்பீட்டில், வெறும் 19.8 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தது. வட அமெரிக்காவைப் பாதுகாப்பதற்கான தயார்நிலை, மற்றும் நவீனப் படைகளுக்கு எதிரான பல்வேறு பணிகளில் வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள், ஆகியவற்றை மையமாகக் கொண்டே இந்த மதிப்பீடு நடைபெற்றது.

அதிகாரப்பூர்வ இராணுவ மதிப்பீடுகள் F-35-க்குச் சாதகமாக இருந்தாலும், கனடா அரசாங்கம் தற்போது கொள்முதல் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து வருகிறது.

தொழில்துறை அமைச்சர் மெலனி ஜோலி (Mélanie Joly) இந்த விடயம் குறித்து பேசுகையில், F-35 விமானக் கொள்முதல் ஒப்பந்தம் கனடாவுக்குப் போதுமான தொழில்துறை நன்மைகளையும் வேலைகளையும் உருவாக்கவில்லை என்று தெரிவித்தார். F-35 விமானத் தயாரிப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் (Lockheed Martin) நிறுவனம் கனடாவுக்குப் போதுமான பொருளாதார நன்மைகளை மேம்படுத்தாவிட்டால், தமது அரசாங்கம் கிரிப்பன் விமானத்தைத் தேர்வு செய்வது குறித்து பரிசீலிக்கும் என்றும் தொழில்துறை அமைச்சர் மெலனி ஜோலி (Mélanie Joly) கூறியுள்ளார்.

முந்தைய செய்தி மொன்ட்ரியல் நகராட்சிக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ள தேவாலயம்
அடுத்த செய்தி வவுனியாவில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

முதியவர்களுக்கான பராமரிப்பு இலக்கை எட்டியது அரசாங்கம்

ஆகஸ்ட் 14, 2025
Uncategorizedகனடா

மருத்துவத்தாதி எமி ஹாமிற்கு ஒரு மாதம் பணியிடை நீக்கம் அறிவிப்பு

ஆகஸ்ட் 18, 2025
கனடா

வருடாந்த கட்டணத்தை உயர்த்திய செயிண்ட் கிளேர் கல்லூரி

நவம்பர் 17, 2025
கனடா

மேத்யூ லுலோஃப் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு

ஜனவரி 14, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?