Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிப்பதால் கனடாவை எச்சரிக்கும் டிரம்ப்!

ஜூலை 31, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் கனடாவின் திட்டம் அந்த நாட்டுடனான வர்த்தக உடன்பாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

கனடா பாலஸ்தீனதேசத்தை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது என அவர் கூறியுள்ளார் மேலும் இது அவர்களுடன் நாங்கள் வர்த்தக உடன்பாட்டிற்கு வருவதை கடினமாக்கும் கனடா என தெரிவித்துள்ளார்.

இதேவேளை கனடாவின் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் தீர்மானத்தை இஸ்ரேலும் கண்டித்துள்ளது.

கனடாவின் இந்த செயற்பாடு ஹமாசிற்கான வெகுமானம் என தெரிவித்துள்ள இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சு இது காசாவில் சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சிகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எஞ்சியுள்ள பணயக்கைதிகளை விடுதலை செய்யும் முயற்சிகளிற்கு பாதிப்பை அழிக்குமென என குறிப்பிட்டுள்ளார்

கனடாவின் இந்த தீர்மானம் ஹமாஸ் தனது நிலைப்பாட்டை மேலும் கடினமாக்க உதவும் எனவும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் ஹட்ஸ் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு நிவாரணம்!
அடுத்த செய்தி டொராண்டோ மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

படகுப் பயணிகளுக்கு வழங்கப்படும் மானியத்தை கணிசமாக அதிகரிக்க கோரிக்கை

ஜூலை 29, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் ஆட்கடத்தல்களுடன் தொடர்புடைய நால்வர் கைது.

பிப்ரவரி 3, 2025
கனடா

இன்கி மார்க்கின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பெருமளவிலான ஆயுதங்கள்

ஜூலை 15, 2026
கனடா

கூரையைப் புதுப்பிக்க $25,000 முன்பணம் – கூரையின்றித் தவிக்கும் 76 வயது முதியவர்!

அக்டோபர் 20, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?