Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

பில் ‘101’ சட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள 27,000 மாணவர்கள்

மே 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தின் சர்ச்சைக்குரிய ‘பில் 101’ (Bill 101) மொழிச் சட்டத்தின் தாக்கம் இப்போது முதியோர் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக சுமார் 27,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்.

இதுவரை ஆங்கில வழியில் முதியோர் கல்வி (Adult Education) மற்றும் தொழிற்பயிற்சி (Vocational Training) பெற்று வந்த மாணவர்களில், ஆங்கிலத்தில் கல்வி கற்க முறையான தகுதிச் சான்றிதழ் (Eligibility) இல்லாதவர்கள் இனி கட்டாயமாக பிரெஞ்சு மொழியிலேயே பயில வேண்டும் என, கியூபெக் அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவானது குடியேறிகள், அகதிகள் மற்றும் பிரெஞ்சு மொழியைத் தாய்மொழியாகக் கொள்ளாத மாணவர்களைப் பெருமளவில் பாதித்துள்ளது. கணக்கியல், இயந்திரவியல் போன்ற தொழில்நுட்பப் பாடங்களை இதுவரை ஆங்கிலத்தில் கற்று வந்தவர்கள், இனி பிரெஞ்சு மொழியில் பாடங்களைக் கற்கவேண்டியதோடு பரீட்சையையும் அதே மொழியில் எழுத வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலை தேடும் நோக்கில் குறுகிய காலப் பயிற்சிகளை மேற்கொள்ளும் மாணவர்களின் பயிற்சிமொழியை மாற்றியமை, அவர்களின் கல்வி கற்கும் வேகத்தைக் குறைக்கும் எனக் கருதப் படுகின்றது.

கடினமான தொழில்நுட்பப் பாடங்களைப் புரியாத மொழியில் கற்க வேண்டிய கட்டாயத்தால், பல மாணவர்கள் கல்வியைப் பாதியிலேயே கைவிடும் சூழல் உருவாகியுள்ளதாக, கியூபெக் கல்விச் சபைகள் எச்சரித்துள்ளன.

முந்தைய செய்தி யாழில். ஹெரோயினுடன் கைதானவருக்கு 7 வருட கடூழிய சிறை தண்டனை
அடுத்த செய்தி மத்திய அரசு தங்களை உளவு பார்க்கின்றது – பால் செயின்ட் பியர் பரபரப்பு குற்றச்சாட்டு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

கியூபெக்கில் அதிகரித்து வரும் குடும்ப வன்முறைக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஏப்ரல் 23, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் தொழில்வாய்ப்பு விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை!

பிப்ரவரி 5, 2025
கியூபெக்

கியூபெக் மாகாண அரசியலில் மீண்டெழுந்துள்ள லிபரல் கட்சி

மார்ச் 31, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் பள்ளிகளில் ஆசிரியர்களைக் கௌரவமாக அழைப்பதற்கான புதிய விதிகள் அறிமுகம்.

ஜனவரி 6, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?