Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

ஒட்டாவாவில் மீண்டும் சேவையை தொடங்கிய இலகு ரயில் சேவை!

டிசம்பர் 15, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

ஒட்டாவாவின் இலகு ரயில் போக்குவரத்து சேவை, டன்னேய்ஸ் பாஸ்ட்யூர் (Tunney’s Pasture) மற்றும் லீஸ் (Lees) நிலையங்களுக்கு இடையேயான தனது சேவைகளை முழுமையாக மீண்டும் தொடங்கியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை காலைப் போக்குவரத்து நேரத்தில் ஏற்பட்ட இந்த முக்கிய சேவை நிறுத்தம் பல மணி நேரம் நீடித்தது.

இந்தத் தடையின் காரணமாக நகரின் மையப்பகுதியில் போக்குவரத்து சார் தாமதங்களும், மாற்றுப் பேருந்துச் சேவைகளை பயன்படுத்த வேண்டிய அவசியமும் ஏற்பட்டது.

லியோன் நிலையத்திற்கு (Lyon station) அருகில் தண்டவாளத்தில் ஏற்பட்ட பராமரிப்புப் பிரச்சினை காரணமாகவே இந்த இலகு ரயில் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி நெடுந்தீவில் பூதவுடலை கொண்டு செல்லும் படகில் பயணிகளை ஏற்ற முற்பட்டமையால் குழப்பம்!
அடுத்த செய்தி அவுஸ்திரேலியா துப்பாக்கி சூடு -கண்காணிப்பைஅதிகரித்த மொன்றியல் காவல்துறை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள எக்கோல் ‘சுப்பீரியர் டி பாலே டு கியூபெக்’ (ESBQ)

பிப்ரவரி 23, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் வெப்பமான கோடைக்காலத்தை எதிர்பார்க்கலாம் – சுற்றுச்சூழல் அமைப்பு

ஜூன் 12, 2025
கியூபெக்முதன்மை செய்தி

மொண்ட்ரியல் ஷெர்புரூக்கில் பண மோசடியில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் கைது

மார்ச் 3, 2026
கியூபெக்

கியூபெக் மாகாணத்தில் 8 ஹெய்ட்டி அகதிகளை மீட்ட பொலீசார்.

ஜனவரி 6, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?