Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

நோவாம் கோஷர் உணவக தீ விபத்து குறித்த விசாரணைகள் முடக்கம்

ஆகஸ்ட் 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் நகரில் இயங்கிவந்த யூதர்களுக்குரிய ‘நோவாம்’ (Nöam) கோஷர் (Kosher) உணவகத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து குறித்த விசாரணைகளை, மொன்றியல் பொலிஸார் முடுக்கி விட்டுள்ளனர்.

மொன்றியலின் ‘கோட்-டெ-நெஜ்–நோத்ர-டாம்-டி-கிராஸ்’ (Côte-des-Neiges–Notre-Dame-de-Grâce) பெருநகரப் பகுதிக்குட்பட்டதும் டெகாரி புலேவார்ட் (Décarie Boulevard) வீதியில் அமைந்துள்ளதுமான உணவகத்திலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இச்சம்பவத்தை வெறுப்புக் குற்றச்செயல் என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தீவிபத்தின் போது சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்த போதிலும், ‘நோவாம்’ (Nöam) கோஷர் (Kosher) உணவகத்தின் உட்பகுதி மற்றும் கட்டிடம் மிகக் கடுமையாகச் சேதமடைந்தது.

இச்சம்பவத்தில் எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த மொன்றியல் பொலிஸ் திணைக்களத்தின் (SPVM) பேச்சாளர் ரஃபேல் பெர்ஜெரோன் (Raphael Bergeron), தீ விபத்துத் தொடங்கும் போது உணவக வளாகத்திற்கு அருகில் நபர் ஒருவர் இருந்ததாக ஆரம்பக்கட்டத் தகவல்கள் கிடைத்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

சமீபகாலமாகக் நாட்டில் யூத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரும் சூழலில், இந்தத் தீ விபத்து தொடர்பான விசாரணைகளை மொன்றியல் பொலிஸாரின் தீவைப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு (Arson Squad) துரிதப்படுத்தியுள்ளது.

முந்தைய செய்தி கியூபெக் உயர் நீதிமன்றம் மாகாண அரசுக்கு விடுத்துள்ள உத்தரவு
அடுத்த செய்தி யாழில் குப்பை பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

மொன்றியலின் 9 முக்கிய வணிக வீதிகள் பாதசாரிகளுக்காக மட்டுமே திறக்கப்படும்

மே 27, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் 30,000 தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகளுக்கு கடும் அச்சுறுத்தல்

செப்டம்பர் 18, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் – லோங்வே மெட்ரோ ரயில் நிலையத்தில் நள்ளிரவில் மோதல் — பொலிஸார் தீவிர விசாரணை!

ஜூலை 24, 2026
கியூபெக்

கியூபெக் லிபரல் கட்சி அறிவித்துள்ள புதிய வாக்குறுதிகள்

ஆகஸ்ட் 17, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?