Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

கியூபெக் மற்றும் ஒண்டாரியோவில் விற்கப்பட்ட இளங்கீரைகளை திரும்பப் பெறுமாறு, கனேடிய உணவு ஆய்வு முகவரகம் உத்தரவு!

மே 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மற்றும் ஒண்டாரியோ மாகாணங்களில் விற்பனை செய்யப்பட்ட மைக்ரோகிரீன்ஸ் இளங்கீரைகளை, திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு, அவற்றின் உற்பத்தி நிறுவனத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கனேடிய உணவு ஆய்வு முகவரகமே (CFIA) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த மைக்ரோகிரீன்ஸ் இளங்கீரைகள், பிரபலமான லூஃபா ஃபார்ம்ஸ்
(Lufa Farms / Les Fermes Lufa) வர்த்தக நாமத்தின் கீழ், இணையவழி ஊடாக விற்கப்பட்டுள்ளன. மனித உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இ-கோலை (E. coli) பக்டீரியா தொற்று இந்த மைக்ரோகிரீன்ஸ் இளங்கீரைகளில் இருக்கலாம் என்ற காரணத்தை முன்னிறுத்தியே, அவற்றைச் சந்தையிலிருந்து அவசரமாகத் திரும்பப் பெறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

லூஃபா ஃபார்ம்ஸ் என்ற வர்த்தக நாமத்துடன் விற்கப்படும் இந்த மைக்ரோகிரீன்ஸ் இளங்கீரை உணவுப் பொருட்கள் நுகர்வோரின் ஆரோக்கியத்திற்குப் பாரதூரமான அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இந்தத் தயாரிப்புகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று, பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இ-கோலை பக்டீரியாவால் பாதிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் கெட்டுப்போனதாகவோ அல்லது துர்நாற்றம் வீசுவதாகவோ காணப்படாது எனவும் அவை பார்ப்பதற்கு முற்றிலும் சாதாரண உணவுப் பொருட்கள் போலவே இருக்கும் எனவும், மத்திய உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மைக்ரோகிரீன்ஸ் இளங்கீரைகளை உணவாகப் பரிமாறுவத அல்லது விநியோகிப்பதோ முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் மத்திய உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளால், பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி வன்முறையிலிருந்து தப்பியோடும் கனேடியப் பெண்களுக்கு, சொந்த நாட்டுப் புகலிடங்களில் இடம் மறுக்கப்படும் அவலம்!
அடுத்த செய்தி மொன்றியலின் மில்டன்-பார்க் பகுதியில் மறுவாழ்வு மையங்களுக்காக போதைப்பொருள் பயனாளிகள் பல மாதங்கள் காத்திருப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் வீதியிலுள்ள கடைகளை அகற்றிய வவுனியா மாநகரசபை

ஜூலை 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கோட்டாபயவின் மனு மீதான உத்தரவு செப்டம்பர் 22 க்கு ஒத்திவைப்பு!

ஆகஸ்ட் 3, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

முதலீட்டுக்கு மிகவும் சாதகமான சூழல் தற்போது உருவாகியிருக்கின்றது – ஆளுநர் நா.வேதநாயகன்

ஜனவரி 21, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கின் அமெரிக்க மதுபானங்களுக் கியூபெக்கான தடை, தங்களுக்குக் கடுமையான பொருளாதாரப் பேரழிவு – கலிபோர்னியா அரசியல்வாதிகள் கவலை

ஜூலை 10, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?