Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனேடிய குடியுரிமைச் சான்றிதழ்கள் மீளப் பெறப்பட்டதால் குழப்பம்

ஜூன் 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனேடிய குடியுரிமைச் சான்றிதழ்களை அண்மையில் பெற்ற சிலரிடம் அவற்றை மீள ஒப்படைக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியிருப்பது, குடியேற்ற சட்டத்தரணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் திணைக்களம் (IRCC), அண்மையில் வழங்கப்பட்ட சில குடியுரிமைச் சான்றிதழ்களை திரும்பப் பெறும் வகையில் கடிதங்களை அனுப்பியுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கையை வெளியிடாத அந்தத் திணைக்களம், சில பேர் மட்டுமே இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தை அரசு கையாண்ட விதம் மக்களிடையே குழப்பத்தையும், குடியுரிமை முறைமையின் மீதான நம்பிக்கையையும் பாதித்துள்ளதாக கனேடிய குடியேற்ற சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்களில் அமெரிக்காவைச் சேர்ந்த டோம் மஹேர் என்பவரும் ஒருவர் கியூபெக்கைச் சேர்ந்த தனது முன்னோர்களின் அடிப்படையில் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சட்டத்தின் கீழ் கனேடிய குடியுரிமைக்கு விண்ணப்பித்து சான்றிதழைப் பெற்ற அவர், தற்போது அதை மீள ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி ஒன்டாரியோவில் கார் காப்புறுதியில் புதிய மாற்றம்
அடுத்த செய்தி கொலம்பியா மாகாண முதல்வர் சீனா பயணம் ; மரவளம் மற்றும் எரிசக்தி வர்த்தகத்தை முன்னிலைப்படுத்த திட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கியூபெக்கில் இடம்பெற்ற விபத்துகள் தொடர்பான விசாரணைகள் முடக்கப்பட்டுள்ளது

ஆகஸ்ட் 4, 2025
அண்மைய செய்திகள்உலகம்

கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவின் பதவிகாலம் மேலும் ஐந்து வருடங்களுக்கு நீடிப்பு

ஏப்ரல் 13, 2024
கனடாமுதன்மை செய்தி

மார்க் கார்னி சமர்ப்பித்த பட்ஜெட் தொடர்பில் ஏமாற்றம்!

நவம்பர் 6, 2025
கனடா

TTC சுரங்கப்பாதையின் முக்கியப் பிரிவுகளில் டொராண்டோ பொலிஸ்

நவம்பர் 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?