Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடா மீதான வரி விதிப்பில் அமெரிக்கா மீண்டும் பணக்காரர் ஆகும்-டொனால்ட் ட்ரம்ப்

பிப்ரவரி 25, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடா மீதான இடைநிறுத்தப்பட்டிருந்த வரிகள் மார்ச் மாதம் தொடங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்களுக்கு 25% வரியும், கனேடிய எண்ணெய் மற்றும் மின்சாரம் போன்ற எரிசக்தி பொருட்களுக்கு 10% குறைந்த வரி விதிக்கவும் டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். இது கனடாவின் பொருளாதார வளர்ச்சியையும், பணவீக்கத்தையும் மோசமாக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர் .

இறக்குமதிகள் அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியை பாதிப்பதாக தெரிவித்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரவு செலவுத்திட்டத்தின் நிதிப்பற்றாக்குறையை குறைப்பதற்கும், தொழிலாளர்களுக்கு புதிய வேலைகளை உருவாக்குவதற்கும், அமெரிக்கா மீண்டும் பணக்காரராக மாறுவதற்கும் இறக்குமதி வரிகள் அவசியமானவை என்று வலியுறுத்தியுள்ளார்.

இதே வேளை பிரான்ஸ் ஜனாதிபதியுடன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய டொனால்ட் ட்ரம்ப் தாம் சரியான நேரத்தில் வரிகளை அமுல்படுத்தி வருவதாகவும் அது மிக வேகமாக முன்னேறி வருவதாகவும் தெரிவித்துள்ளார். அங்கு கருத்து வெளியிட்ட பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் அமெரிக்காவும் ஐரோப்பாவும் பொருளாதாரத்தில் முன்னேற சுமூகமான வர்த்தகம் மற்றும் அதிக முதலீடுகளைக் கொண்ட ஒரு நியாயமான போட்டியை நோக்கி நகரவேண்டும் என குறிப்பிட்டார்

இதேவேளை கனடா பல எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இவ்வருடத்தில் 17 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளது.
அடுத்த செய்தி Get Out’ கையெழுத்து இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் த.வெ.க தலைவர் விஜய்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கடும் நெருக்கடியை சந்தித்துள்ள “டெய்லி பிரட்” உணவு வங்கி

ஏப்ரல் 5, 2026
கனடா

பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிப்பதால் கனடாவை எச்சரிக்கும் டிரம்ப்!

ஜூலை 31, 2025
கனடா

கடந்த 24 மணிநேரத்தில் 200 வாகன மோதல்கள்

பிப்ரவரி 4, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் ட்ரூடோ விமான நிலையம்: பயணிகளுக்கு விடுத்த முன் எச்சரிக்கை!

பிப்ரவரி 28, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?