தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு ஆரம்ப விழா மாமல்லபுரம் அருகே அமைந்துள்ள பூஞ்சேரியில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது
300 தொண்டர்கள் கலந்து கொண்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு ஆரம்ப விழா சிறப்பாக ஆரம்பமாகியது.இதன் போது தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அதன்பின் அங்கு வைக்கப்பட்டு இருந்த பலகையில், ‘Get Out’ கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.