Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கிழக்கு கியூபெக்கில் சீல் விலங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

டிசம்பர் 29, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கிழக்கு கியூபெக் பகுதிகளில் சீல் (Seal) விலங்குகளின் எண்ணிக்கை அதீதமாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், சீல் இறைச்சி விற்பனையை ஒரு பெரிய வணிகமாக மாற்றுவதற்கு, உள்ளூர் வேட்டைக்காரர்களும் வணிகர்களும் முன்வந்துள்ளனர்.

இதற்காக “மெக்டலன் தீவுகள் சீல் வேட்டைக்காரர்கள் சங்கம்” ஒரு புதிய முன்னோடித் திட்டத்தை (Pilot Project) முன்வைத்துள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் சீல் இறைச்சி, அதன் தோல் மற்றும் கொழுப்பு என அனைத்துப் பாகங்களையும் முறையாகப் பதப்படுத்தி, கியூபெக் மாகாணம் முழுவதும் விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

சீல் இறைச்சிக்கு கியூபெக் மக்கள் மத்தியில் தற்போது அதிக வரவேற்பு உள்ள போதும், அதற்கான விநியோகம் குறைவாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி புதிய வடிவம் பெறவுள்ள ‘சென்ட் அந்தோனி டி படுவா’ தேவாலயம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

டொராண்டோவில் அதிகம் சேதமடையும் வேகக் கட்டுப்பாட்டு கருவி

செப்டம்பர் 8, 2025
அண்மைய செய்திகள்உலகம்

கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவின் பதவிகாலம் மேலும் ஐந்து வருடங்களுக்கு நீடிப்பு

ஏப்ரல் 13, 2024
கனடா

அமெரிக்காவின் மிரட்டல்களைச் சமாளிக்க டென்மார்க்குடன் கைகோர்த்தது மத்திய அரசு

பிப்ரவரி 17, 2026
கனடாமுதன்மை செய்தி

வழக்கில் தோல்வியடைந்த யுனிவர்சல் ஆஸ்ட்ரிச் தீக்கோழி பண்ணை

ஆகஸ்ட் 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?