Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கியூபெக்கில் மீட்கப்பட்ட கைக்குழந்தை விவகாரம் தொடர்பில்கைதான பெண் விடுவிப்பு!

அக்டோபர் 29, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தின் Longueuil பகுதியில் மீட்கப்பட்ட கைக்குழந்தை விவகாரம் தொடர்பில், கைது செய்யப்பட்ட 33 வயதுப் பெண் ஒருவர், சில நிபந்தனைகளுடன் பொலிஸாரால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

இச்சம்பவத்துடன் தொடர்புடையவராகக் கருதப்படும் 33 வயதுப் பெண் ஒருவர் பொலிஸாரால் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.

எனினும், அவர் உடல் மற்றும் உளவியல் ஆலோசனை பெறுதல் உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அந்தப் பெண் குழந்தையின் தாய் என்பதை பொலிஸ் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், அவர் மீது குழந்தைப் படுகொலை (Infanticide) குற்றச்சாட்டைப் பதிவு செய்வது குறித்து விசாரணை நடத்தப்படுகின்றது.

முந்தைய செய்தி கனடா அமெரிக்கத் தூதருக்கும் ஒன்ராறியோவின் வர்த்தகப் பிரதிநிதிக்கிடையே முரண்பாடு!
அடுத்த செய்தி யாழில் ஹெரோயினுடன் மூவர் கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவு

ஜனவரி 8, 2026
கனடாமுதன்மை செய்தி

டொனால்ட் டிரம்ப் விடுத்த அழைப்பை கனடா பிரதமர் ஏற்க உள்ளதாக தகவல்

ஜனவரி 18, 2026
கியூபெக்முதன்மை செய்தி

PQ-வின் புதிய தேர்தல் வியூகம் – ஆங்கில வாக்காளர்களை நோக்கி பிளமோண்டனின் பகிரங்கக் கடிதம்!

ஆகஸ்ட் 11, 2026
கனடா

கனடா தேசிய இனப் பத்திரிகை மற்றும் ஊடக சபையின் விருது விழா

டிசம்பர் 15, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?