Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் கார்னி

ஜனவரி 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) வரும் 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலவி வந்த ராஜதந்திர கசப்புகளைத் தூக்கியெறிந்துவிட்டு, இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவை மீண்டும் வலுப்படுத்தும் வகையில் இந்தப் பயணம் நிகழவுள்ளது.

ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் கனடா பிரதமர் மார்க் கார்னியும் சந்தித்து, கலந்துரையாடியிருந்தனர்.

அப்போது, இந்தியாவுக்கு விஜயம் செய்யும்படி இந்தியப் பிரதமர் மோடி விடுத்த அழைப்பை மார்க் கார்னி ஏற்றிருந்தார்.

எதிர்வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை 50 பில்லியன் டொலராக உயர்த்த இரு நாட்டுத் தலைவர்களும் இலக்கு நிர்ணயித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி ஒட்டாவாவில் தொழிற்சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு
அடுத்த செய்தி யாழில். வாகன விபத்து

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடாவில் பணவீக்கம் அதிகரிப்பு !

மார்ச் 19, 2025
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புடன் கலந்துரையாடிய கனேடிய பிரதமர் கார்னி…

மே 8, 2025
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவுடன் மோசமான வர்த்தக ஒப்பந்தத்தை கனடா ஏற்றுக்கொள்ளாது- வர்த்தக அமைச்சர் தெரிவிப்பு!

ஆகஸ்ட் 2, 2025
கனடாமுதன்மை செய்தி

நீதிபதிகளின் 150 வருட பாரம்பரிய உடை மாற்றம்!

ஜனவரி 2, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?