Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாவிசேட செய்திகள்

வின்ட்சர் நகர சபை தனது புதிய நகர சபை சதுக்கத் திட்டத்தை திறந்து வைத்தது!

ஜூலை 23, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வின்ட்சர் நகர சபை தனது புதிய நகர சபை சதுக்கத் திட்டமான “சிவில் எஸ்ப்ளேனேட்”டை (Civic Esplanade) சமீபத்தில் திறந்து வைத்துள்ளது.

சுமார் 15 மில்லியன் டொலர் செலவில் (இதில் கிட்டத்தட்ட 7 மில்லியன் டொலர் மத்திய அரசின் நிதி) அமைக்கப்பட்ட இந்த பலநோக்கு கான்கிரீட் தளம், பனிச் சறுக்கு மைதானம், பொதுக் கழிப்பறைகள் மற்றும் நீர் ஊற்றுகளைக் கொண்டுள்ளது.

அதேவேளை, காலநிலை நிபுணர்கள் இதன் வடிவமைப்பு நகரின் வெப்பநிலையை மேலும் அதிகரிக்கலாம் என எச்சரித்துள்ளனர்.

வின்ட்சரின் கோடைக்கால வெப்பத்தை கருத்தில் கொண்டு, காலநிலை மற்றும் வெப்பம் குறித்து ஆய்வு செய்யும் நிபுணர்கள், இந்த எஸ்ப்ளேனேட் பகுதி இன்னும் வெப்பமாகலாம் என எச்சரிக்கின்றனர்.

முந்தைய செய்தி ஸ்டிட்ஸ்வில்லி நகரில் நேற்று  மாலை விபத்து – பெண் ஒருவர் படுகாயம்
அடுத்த செய்தி ஐ.எஸ்.ஐ.எல் போராளியுடன் கியூபெக் பெண் திருமணம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

டிஜிட்டல் சேவை வரியை (DST) இரத்து செய்வதாக அறிவித்த கனடா

ஜூன் 30, 2025
கனடா

அமெரிக்க அதிபரின் வரி விதிப்பு தொடர்பான  அறிவிப்புக்குக் கனடா கண்டனம்

ஜூலை 22, 2026
கனடாமுதன்மை செய்தி

தேர்தலில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சிகள் பாதுகாப்புத் தேவைகளின் முக்கிய அம்சங்களை தவறவிட்டுள்ளதாக விமர்சனம்

ஏப்ரல் 23, 2025
அண்மைய செய்திகள்கனடா

இராணுவத்தை நவீனப்படுத்தும் கனடா; 550 ஆக உயரும் கவச வாகன எண்ணிக்கை.

ஜூலை 20, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?