Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

ஸ்டிட்ஸ்வில்லி நகரில் நேற்று  மாலை விபத்து – பெண் ஒருவர் படுகாயம்

ஜூலை 23, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தின் ஸ்டிட்ஸ்வில்லி (Stittsville) நகரில் நேற்று  மாலை இடம்பெற்ற விபத்தில், சைக்கிள் ஓட்டிச் சென்ற பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஒட்டாவா அவசர சேவைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை 5 மணிக்கு சற்று முன்னதாக, ஸ்வீட்நாம் டிரைவ் (Sweetnam Drive) மற்றும் கிரானைட் ரிட்ஜ் (Granite Ridge) சந்திப்புப் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றது.

வாகனத்தால் மோதப்பட்டதில் வயது வந்த பெண் சைக்கிள் ஓட்டுநர் ஒருவருக்கு உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்பட்டுள்ளன.

அவசர சேவைப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, படுகாயமடைந்த அப்பெண்ணை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக ஒட்டாவா அவசர சேவைப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் மார்க்-அன்டோயின் டெஷாம்ப் (Marc-Antoine Deschamps) தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து காரணமாக, ஸ்வீட்நாம் டிரைவ் பகுதி, ஹாரி டக்ளஸ் டிரைவ் (Harry Douglas Drive) முதல் ஹேசல்டீன் சாலை (Hazeldean Road) வரை ஒட்டாவா காவல்துறையினரால் மூடப்பட்டது.

முந்தைய செய்தி காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பாறூக் கலீல்பாரி கைது!
அடுத்த செய்தி வின்ட்சர் நகர சபை தனது புதிய நகர சபை சதுக்கத் திட்டத்தை திறந்து வைத்தது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

30 பாடப்பிரிவுகளை ரத்து செய்யும் முடிவு தற்காலிகமாக ஒத்திவைக்கிறது அல்கோன்குயின் கல்லூரி

பிப்ரவரி 14, 2026
கனடாமுதன்மை செய்தி

சாரதி எரிக் ரவுகுத் கார் விபத்து குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பு

ஜூன் 26, 2025
இலங்கைமுதன்மை செய்தி

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்குடன் தொடர்புடைய செவ்வந்தியைத் தேடும் பொலிஸார்.

பிப்ரவரி 24, 2025
கனடா

Saskatchewan மாகாணத்தில் நீடித்த ஆசிரியர்களின் பிரச்சனை முடிவுக்கு வந்தது….

ஏப்ரல் 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?