Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் தெல்லிப்பழை பகுதியில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி பண மோசடி!

செப்டம்பர் 1, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி பண மோசடி செய்துள்ள நபர் ஒருவர் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தெல்லிப்பழை – மாவிட்டபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் சங்கானையைச் சேர்ந்த ஒருவரை ப்ரான்ஸிற்கு அனுப்புவதாக ஆசைகாட்டி ரூபாய் 13 இலட்சத்தை வாங்கியுள்ளார்

அவரை பிரான்ஸிற்கு அனுப்பாத நிலையில் 3 இலட்சம் ரூபாயை திருப்பிக் கொடுத்ததுடன் மீதமுள்ள 10 இலட்ச ரூபாய் இன்னமும் திருப்பி கொடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

பணத்தை வழங்கிய நபர் இது தொடர்பில் முறைப்பாடளித்துள்ள நிலையில், சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார்.
அவரை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி ஹிக்கடுவை, மலவென்ன பகுதியில் துப்பாக்கி சூடு!
அடுத்த செய்தி கிணற்றில் வீழ்ந்து ஆறு வயது சிறுவன் உயிரிழப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இந்தியா

உலகின் மிகப்பெரிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பை தொடங்கியது இந்தியா

ஏப்ரல் 1, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

இராணுவத்தினர் வசமிருந்த வட்டக்கச்சி விவசாய பயிற்சி நிலையத்திற்குரிய 07ஏக்கர் காணி விடுவிப்பு

மார்ச் 16, 2026
இலங்கை

வவுனியா மாவட்ட பாடசாலைகளுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கி வைப்பு

ஆகஸ்ட் 21, 2025
1
இலங்கை

யாழில் பெருமளவான போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது

மார்ச் 9, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?