Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

அமெரிக்கன் அயர்ன் அண்ட் மெட்டல்’ (AIM) நிறுவனத்தின் இயங்கு உரிமத்தை ரத்து செய்த மொன்றியல் மாநகர சபை

ஏப்ரல் 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள இரும்பு மறுசுழற்சி நிலையத்தில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் இயங்கு உரிமத்தை (Operating Permit) மொன்றியல் மாநகர சபை அதிரடியாக ரத்து செய்துள்ளது.

நேற்று அதிகாலை 5:45 மணியளவில் ‘அமெரிக்கன் அயர்ன் அண்ட் மெட்டல்’ (AIM) என்ற நிறுவனத்தின் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பழைய இரும்பு மற்றும் மின்கலங்கள் (Batteries) தீப்பற்றின.

ஒரு லித்தியம் மின்கலம் வெடித்ததே இந்தத் தீ விபத்திற்குக் காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சுமார் 55 தீயணைப்பு வீரர்கள் பல மணிநேரம் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்தினால் வெளியேறிய கரும்புகை மொன்றியல் நகரம் முழுவதும் பரவியது.

இதனால் நகரின் காற்று மண்டலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மொன்றியல் பொதுச் சுகாதாரத் துறை (Santé Montréal) அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்தது.

பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும், ஜன்னல்களை மூடி வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.

இந்த விபத்தைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் மீது மொன்றியல் மாநகர சபை கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.

முந்தைய செய்தி டிஜிட்டல் சுகாதார சாதனை’ திட்டம்  பாதுகாப்பானது என உறுதிப்படுத்த வேண்டும் – கிறிஸ்டின் ஃப்ரெச்செட்
அடுத்த செய்தி நாடக மேடைகளில் கதையின் தேவைக்காக நடிகர்கள் புகைபிடிக்கலாம் – கியூபெக் மேல்முறையீட்டு நீதிமன்றம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

ட்ரூடோ சர்வதேச விமான நிலைய விரிவாக்கத் திட்டம் மக்கள் மற்றும் சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும்

மே 8, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

2022 டோர்வல்(Dorval) நகர் வாலிபர் கொலை வழக்கில் நான்கு சந்தேக நபர்கள் கைது

ஜூன் 17, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கின் பொருளாதார வளங்களை பயன்படுத்த விரும்பும் டொனால்ட் ட்ரம்ப்!

மார்ச் 11, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

லவால் மற்றும் டெர்ரெபோன்னில் நூற்றுக்கணக்கான வாடகை வீடுகளை அமைக்க லிபெரல் அரசு திட்டம்..!!

மார்ச் 20, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?