Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

நீண்ட கால விதியைக் கைவிட தீர்மானிக்கும் மாகாண அரசு

டிசம்பர் 9, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் உள்ள சில்லறை வர்த்தக நிலையங்கள் வார இறுதி நாட்களில் மாலை 5 மணிக்கு மூடப்பட வேண்டும் என்ற நீண்ட கால விதியைக் கைவிடுவதற்கு, மாகாண அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, இனிமேல் மாகாணம் முழுவதும் சில்லறை கடைகள் வாரத்தின் ஏழு நாட்களும் இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்பட உள்ளது.

உலகளாவிய இணையவழி விற்பனையாளர்களான ஷெய்ன் (Shein) மற்றும் டெமு (Temu) போன்ற நிறுவனங்களின் போட்டியைச் சமாளிக்கவும், உள்ளூர் வணிகர்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை (Flexibility) வழங்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கியூபெக் அரசு தெரிவித்துள்ளது.

கியூபெக் மாகாணம் மட்டுமே வட அமெரிக்க கண்டத்தில் வணிக நிலையங்களின் நேரத்தைக் கடுமையாகக் கட்டுப்படுத்தும் கடைசிப் பிராந்தியமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி லவால் முதியோர் இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி
அடுத்த செய்தி ஒன்ராறியோ பிராம்ப்டன் நகர துப்பாக்கிச்சூட்டில் ஆணொருவர் உயிரிழப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

கியூபெக்கில் கடும் உறைபனி மழை ! – ட்ரூடோ விமான நிலையத்தில் பல விமானங்கள் ரத்து!

டிசம்பர் 30, 2025
கியூபெக்

மாகாண அரசுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ள மொன்றியல் பொதுப் போக்குவரத்துச் சேவை

மார்ச் 20, 2026
கியூபெக்

கியூபெக் மாகாண அரசியலில் மீண்டெழுந்துள்ள லிபரல் கட்சி

மார்ச் 31, 2026
கியூபெக்

மெக்சிகோவின் புவேர்ட்டோ வல்லார்ட்டாவில் சிக்கியுள்ள கியூபெக் பயணிகள்

பிப்ரவரி 24, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?