Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் கனடா 18வது இடத்தில்!

மார்ச் 20, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE
2025 ஆம் ஆண்டு உலக மகிழ்ச்சி அறிக்கை தரவரிசையில் கனடா  18வது இடத்திற்கு சரிந்துள்ளது.

கடந்த ஆண்டை விட மூன்று இடங்கள் சரிந்து, கடந்த இரண்டு தசாப்தங்களாக மகிழ்ச்சி தரவரிசையில் “மிகப்பெரிய தோல்வியாளர்கள்” பட்டியலில் கனடா  இடம்பிடித்துள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் நல்வாழ்வு ஆராய்ச்சி மையம் வெளியிட்ட வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிட்ட பட்டுள்ள்ளது.

குறித்த அறிக்கை இன்று   வெளியிடப்படுள்ளது. வருமானம், ஆரோக்கியம், சுதந்திரம் மற்றும் ஊழல் இல்லாமை ஆகிய காரணிகள் அடிப்படையில் 147 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்தப் பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து எட்டாவது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடாக முதலிடத்தில்  உள்ளது.

டென்மார்க் 2வது இடத்திலும் , ஐஸ்லாந்து 3வது இடத்திலும், ஸ்வீடன் 4வது இடத்திலும், நெதர்லாந்து 5வது இடத்திலும்  உள்ளன.

முதல் 10 இடத்தில் இஸ்ரேல் 8ம், இடம் பிடித்துள்ளமை   குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு 126-வது இடத்தில் இருந்த இந்தியா இந்தப் பட்டியலில் 118-வது இடம் பிடித்துள்ளது. மகிழ்ச்சியான 20 நாடுகளில்   அமெரிக்கா 24வது இடத்திலும். இங்கிலாந்து 23வது இடத்திலும்  பிரான்ஸ் 33வது இடத்திலும் காணப்படுகின்றன.

இந்தப் பட்டியலில் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கியூபெக் மற்றும் ஒன்ராரியோவில் எல்லை தாண்டிய மனித கடத்தலில் ஈடுபட்ட 8 பேர் கைது!
அடுத்த செய்தி கனடாவின் மொத்த மக்கள் தொகை 2025 ல் அதிகரிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
அண்மைய செய்திகள்இலங்கை

கரைச்சியில் 03 அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது….

மார்ச் 20, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

உச்ச நீதிமன்றம் செல்லும் யாழ் சுயேட்சை குழு…

மார்ச் 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணியில் 03 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் இன்று முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது!(VIDEO)

ஆகஸ்ட் 3, 2025
கனடா

கனேடிய கார்சினல் மார்க் ஊலெட் வழக்கில் சாட்சியம் அளித்த பெண்

மார்ச் 6, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?